கே எஸ் ரவிக்குமாரின் மறக்க முடியாத 6 திரைப்படங்கள்.. கம்மி பட்ஜெட்டில் பெத்த லாபம் பார்த்த படம்!
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான திரைப்படங்களை முதன்முதலில் எடுத்த இயக்குனர் என்றால் அது கே.எஸ் ரவிக்குமார் தான். தனது திரைப்படங்களின் மூலமாக பல என்டர்டைன்மென்ட் காட்சிகளையும் கதைக்கு மிகுந்த