வந்தா மலை போனா மசுரு.. வாரிசை ஒரு கை பார்க்க, துணிவுடன் ரிலீஸ் தேதியை லாக் செய்த உதயநிதி
கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு தளபதி விஜய் படமும், அஜித் குமாரின் படமும் மோத இருக்கிறது. அஜித் ரசிகர்களுக்கு இந்த சந்தோசமான தகவலை உதயநிதியின் ரெட் ஜியான்ட்