அஜித்குமார் ரேசிங் அணி இணையதளம் உண்மையா? சுரேஷ் சந்திரா விளக்கம்
அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் இப்படத்தின் அடுத்தகட்ட பணிகள் நடந்து வருகின்றனர். அனிருத் இசையில், லைகா