அஜித், விஜய்யை ஓரங்கட்டிய அண்ணாச்சி.. ஆரவாரத்துடன் வெளிவரும் தி லெஜெண்ட்
சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி முதல் முறையாக வெள்ளித்திரையில் தி லெஜண்ட் என்ற படத்தின் மூலம் கால்பதிக்க உள்ளார். இப்படத்தை ஜேடி ஜெர்ரி இயற்றியுள்ளனர். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்திற்கு