vijay-ajith-arjun

அர்ஜுனுக்கு சினிமா கேரியரை தூக்கிவிட்ட 5 படங்கள்.. அஜித் விஜய்க்கு வில்லனாக நடித்தும் குறையாத மாஸ்

அர்ஜுன், விஜய்யின் லியோ படத்தில் வில்லனாக நடித்தும் இவருடைய மாஸ் குறையவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

udhayanidhi -Ajith

அட்வான்ஸை வாங்கிட்டு டேக்கா கொடுத்த அஜித் பட இயக்குனர்.. ஹிட் பட வாய்ப்பு இழந்த சோகத்தில் புலம்பும் உதயநிதி

அஜித் பட இயக்குனர் அட்வான்ஸ் பணத்தை வாங்கிக் கொண்டு டேக்கா கொடுக்க பார்த்ததாக உதயநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

KH233

KH233 படத்தின் கதை இதுதான்.. மொத்தமாக ரூட்டை மாற்றிய ஹெச்.வினோத், சுடச்சுட வெளிவந்த அப்டேட்

உலகநாயகன் கமலஹாசன் தன்னுடைய 233 ஆவது படம் மூலம் இயக்குனர் வினோத்துடன் இணைவது உறுதியாகியிருக்கிறது.

viswasam-ajith

அப்பாக்களை பெருமைப்படுத்திய 5 படங்கள்.. தூக்குதுரையாக கலங்க வைத்த அஜித்

இந்த ஐந்து படங்கள் மட்டுமல்லாமல் பல திரைப்படங்கள் அப்பாக்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் நம் தமிழ் சினிமாவில் வெளிவந்திருக்கிறது.

vijay-actress

அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் விஜய்யின் படம் கிடைக்கும்.. பகிரங்கமாக பேட்டியளித்த நடிகை

விஜய் பட வாய்ப்பு அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் மட்டுமே கிடைக்கும் என பகிரங்கமாக பேட்டியில் உடைத்துச் சொன்ன நடிகை.

Ajith

பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்த அஜித்.. விடாமுயற்சிக்கு இருந்த பிரச்சினை அனைத்தும் சரி செய்த ஏகே

அஜித் ரசிகர்கள் அதிக அளவில் வெறுத்துப் போய்விட்டனர். ஏனென்றால் இது குறித்து எந்தவித அப்டேட்களும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லாக இருப்பதால் தான்.

Vignesh shivan

மொத்தமாய் அடி வாங்கி நொந்து போன விக்கி.. கெட்ட நேரம் வரலாம் அதுக்குன்னு இப்படி ஒரு நிலைமையா.!

விக்னேஷ் சிவன் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது மிகப் பெரிய கேள்வியாகவே சினிமா வட்டாரத்தில் இருக்கிறது.

ajith-vijay

23 வருடங்கள் ஆகியும் விஜய் பக்கத்தில் நெருங்க முடியாமல் தவிக்கும் அஜித்.. கேரளாவின் வசூல் மன்னனாக வரும் தளபதி

என்னதான் இவர்கள் போட்டி போட்டுக் கொண்டாலும் அஜித்தை விட ஒரு படி மேலே தான் விஜய் இருக்கிறார்.