பொங்கல் ரேஸில் ஜல்லிக்கட்டு காளை மாதிரி 3 ஹீரோக்கள் படம்.. கப் அடிக்க போறது யாரு?
பண்டிகை நாட்களில் படங்களில் ரிலீஸே தனிதான். குறிப்பாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகையில் விடுமுறை என்பதால் மக்கள் அலைகடலென தியேட்டருக்கு வருவர். இதனால் வசூல் பல மடங்கு