சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை தவற விட்ட விஜய், அஜித்.. ஒருவரால் தவறிப்போன ஹிட் படம்
இயக்குனர் விக்ரமனயிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர் ராஜகுமாரன். நீ வருவாய் என படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன், திருமதி தமிழ் என தொடர்ந்து