அஜித்தின் வலிமை படத்தை ரசிகர்களையும் தாண்டி பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். தங்களது கருத்துக்களை இந்த வீடியோவில் பதிவு செய்து உள்ளனர். முக்கியமாக இந்த வீடியோவில் சார்பட்டா பரம்பரை பிரபலங்கள் மற்றும் வலிமை படத்தின் வில்லன் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.
எதிர்மறை விமர்சனத்தை தவுடுபொடியாக்க வலிமை படக்குழு அதிரடி முடிவு.. இப்போ வந்து தியேட்டர்ல பாருங்கடா!
இரண்டு வருட காத்திருப்புக்குப் பிறகு அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் திரையரங்குகளில் பிப்ரவரி 24 அன்று வெளியாகி இருந்தது. படம் வெளியானதிலிருந்து படம் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள்