தலைவி படத்திற்கு நிச்சயம் 5 தேசிய விருதுகள் கிடைக்கும்.. அடித்துக் கூறும் பிரபலம்
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான கிரீடம் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் ஏ.எல்.விஜய். இதனை தொடர்ந்து மதராசபட்டிணம், தெய்வத்திருமகள், தலைவா, சைவம்