amala-paul-drinks

கையில் சரக்கு பாட்டிலுடன் ஆட்டம் போட்ட அமலாபால்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த அமலா பால் தற்போது கையில் சரக்கு பாட்டிலுடன் ஆடும் வீடியோ வெளியாகியுள்ளது. அமலாபால் தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர்.

தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் மைனா திரைப்படத்தின் மூலம் அமலாபாலுக்கு தமிழ் சினிமாவில் அங்கீகாரம் கிடைத்தது. மைனா படத்திற்கு பிறகு ஏஎல் விஜய் இயக்கத்தில் தெய்வத்திருமகள் படத்தில் நடித்தார்.

இப்படத்திற்கு பிறகு அமலாபாலும் இயக்குனர் விஜய்யும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 3 வருடங்களுக்கு பிறகு கருத்து வேறுபாட்டினால் பிரிந்தனர். ஏ எல் விஜய்க்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றது. அதற்கு அமலாபால் வாழ்த்து தெரிவித்தார்.

அமலாபாலுக்கு ஆடை திரைப்படத்திற்கு பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படம் எதுவும் சரியாக ஓடவில்லை. அதனால், தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வந்தார். அண்மையில் அவரது சகோதரர் அபிஷேக் பாலுக்கு திருமணமாகப் போறதா தன் குடும்பத்தோடு எடுத்த வீடியோவை பதிவிட்டிருந்தார்.

இப்போது திருமணத்திற்கான பேச்சிலர் பார்ட்டியில் அமலாபால் குடித்துவிட்டு கையில் சரக்கு பாட்டிலுடன் சகோதரர், அவருடைய வருங்கால மனைவி மற்றும் நண்பர்களுடன் குத்தாட்டம் போடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் அமலாபாலை திட்டி வருகின்றனர்.

amala-paul-viral-video
amala-paul-viral-video
kangana-ranaut

தலைவி 2-ம் பாகத்தில் கங்கனா ரனாவத் இல்லையாம்.! டாப் ஹீரோயினுக்கு வலைவிரிக்கும் ஏஎல் விஜய்

முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தலைவி திரைப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்தார். இதில் இவர் நடிப்பிற்கு

rajini-cinemapettai

ரஜினிக்கு தலைவி படத்தை போட்டு காமித்த ஏஎல் விஜய்.. பார்த்த பின் என்ன சொன்னார் தெரியுமா.?

முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கப்பட்டு தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது தலைவி திரைப்படம். இயக்குனர் விஜய் அவர்களின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக்கியது

rajinikanth-cinemapettai

தலைவி படம் பார்த்த பின் ஏ.எல்.விஜய்க்கு போன் போட்ட ரஜினி.. என்ன கூறினார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மட்டுமல்லாமல், தமிழ் திரையுலகமே மிகவும் எதிர்பார்த்த படம் என்றால் அது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் படமான தலைவி படம்தான். தனி ஒரு

mgr-karunanithi

வரலாற்றை தவறாக சித்தரித்த தலைவி படம்.. கொந்தளித்த அரசியல் பிரபலங்கள்

வரலாற்றில் நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி படமாக எடுக்கும் பொழுது படத்தின் இயக்குனர் அதற்காக அதிகம் மெனக்கெட வேண்டி இருக்கும். அவர் எடுக்கும் படங்களில் ஏதேனும் ஒரு

thalaivii-poster

தலைவி பட முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.? தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்.!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள படம் தான் தலைவி. பிரபல தமிழ் இயக்குனர் ஏ.எல்.விஜய்

mgr-thalaivii

தலைவி படத்தில் அந்த காட்சிகளை நீக்க வேண்டும்.. கம்பி கட்ற கதையெல்லாம் சொல்லிறுக்கானுங்க – முன்னாள் அமைச்சர்

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான கிரீடம் பல மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய். அதனைத் தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ள

thalaivi

நீங்கள் ஆதரவு அளித்தால் ஒரு கை பார்ப்பேன்.. அரசியலுக்கு அடி போடும் பிரபலம்.!

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் தான் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். இப்படத்திற்கு

Trisha

தமிழில் இந்த நடிகருடன்தான் நடிப்பேன்.. தலைவி பட பிரஸ் மீட்டில் சொன்ன கங்கனா ரனாவத்

தலைவி திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் கங்கனா ரணாவத் ஒரு பேட்டியில் விஜய் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார். கங்கனா அமர்தீப் ரனாவத்

thalaivi

தலைவி படத்திற்கு நிச்சயம் 5 தேசிய விருதுகள் கிடைக்கும்.. அடித்துக் கூறும் பிரபலம்

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான கிரீடம் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் ஏ.எல்.விஜய். இதனை தொடர்ந்து மதராசபட்டிணம், தெய்வத்திருமகள், தலைவா, சைவம்

thalaivi

தலைவி படம் அரசியல் படம் அல்ல.. சீக்ரெட்டை போட்டு உடைத்த ஏ.எல்.விஜய்

தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கிரீடம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் ஏ.எல்.விஜய். இப்படத்தின் வெற்றியை

thalaivi

5 மொழிகளில் வெளியாகும் தலைவி.. வரிசை கட்டி நிற்கும் அமேசான், நெட்ஃபிக்ஸ்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான தலைவி படத்தை இயக்குனர் விஜய் இயக்கி முடித்துள்ளார். இந்தப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா

amy-jackson

மிரர் செல்பி எடுத்து ரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சன்.. வைரலாகும் புகைப்படம்

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இப்படம் இந்தியாவில் சுதந்திரப் போராட்டம்

kangana-ranaut

ஜெயலலிதாவை அடுத்து வெயிட்டான கதாபாத்திரத்தில் களமிறங்கும் கங்கனா.. செம கெத்து நீங்க, குவியும் பாராட்டு!

இயக்குனர் ஜீவா இயக்கிய தாம் தூம் படம் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். பெரும்பாலும் இந்தியில் மட்டுமே நடித்து வந்த கங்கனா

al-vijay-cinemapettai

நான்கு ஹீரோயின்களை வைத்து நறுக்குன்னு படமெடுத்த ஏ எல் விஜய்.. டைட்டிலே கிளுகிளுப்பா இருக்கு!

குறைந்த பட்ஜெட்டில் குறைந்த நாட்களில் தரமான படங்களை எடுப்பதில் வல்லவரான வலம் வருகிறார் ஏ எல் விஜய். அந்த வகையில் தற்போது நான்கு ஹீரோயின்களை வைத்து மிக