பாக்ஸ் ஆபீஸில் 300 கோடி வசூலை தாண்டிய 3 படங்கள்.. அதிரடி காட்டிய ரஜினி
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியாகிறது என்றால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அதேபோல் அவர்களின் திரைப்படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் மிக முக்கியமான ஒன்று.