டாப் 5 தெலுங்கு ஹீரோக்களின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா ராம்சரண் இத்தனை கோடிக்கு அதிபதியா
5 Tollywood heroes net worth: பெரும்பாலும் மலையாள ஹீரோக்களுக்கு இருக்கும் வரவேற்பு தெலுங்கு ஹீரோக்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே இருக்காது. ஆனால் பால் இந்தியா திரைப்படங்கள்