Vijay Atlee

ஜவான் பார்த்துட்டு பின் வாங்கினாரா விஜய்.? அட்லியோட அடுத்த ஸ்கெட்ச் இந்த டாப் ஹீரோவுக்கு தான்

அட்லிக்கு இது பாலிவுட் என்ட்ரி என்பதை தாண்டி, இந்த படத்தின் வெற்றியை வைத்து தான் அடுத்து தமிழில் இவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளும் இருந்தது.

vijay-cinemapettai-actor

ஒரே ஹிட், வானத்துக்கும் பூமிக்கும் குதித்த விஜய் பட நடிகை.. மொத்தமும் சொதப்பி மூலையில் முடங்கிய சோகம்

பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த அந்த படத்தின் மூலம் விஜய் பட நடிகையின் மார்க்கெட்டும் ஏறியது.

ram-charan-shankar

ஷங்கரால் ராம்சரணுக்குக்கு பிச்சிக்கிட்டு போன பிசினஸ்.. ஓவர் டேக் செய்ய வரும் வாரிசு நடிகர்

ராம் சரணுக்கு இந்த அளவுக்கு லாபம் கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு முழு காரணமும் இயக்குனர் சங்கர் தான்.

Actor Kamal

போட்டி போட்டு பட்ஜெட் போடும் 2 பிரம்மாண்ட படங்கள்.. கமலால் பிச்சிக்கிட்டு போன வியாபாரம்

மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் 2 படங்களின் பிசினஸ் படுச்சோராக நடந்து கொண்டிருக்கிறது.

prabhas-bhagubali

சென்னையில் வளர்ந்து அக்கட தேசத்தை மிரளவிடும் 5 ஹீரோக்கள்.. சர்வதேச லெவலில் புகழ்பெற்ற பாகுபலி ஹீரோ

இவ்வாறாக இந்த ஐந்து நடிகர்களும் சென்னையில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் இப்போது அக்கட தேசத்தில் தான் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அ

allu-arjun

புஷ்பா 2-க்கு பிறகு தமிழ் பட ரீமேக்கில் நடிக்க போகும் அல்லு அர்ஜுன்.. சர்ப்ரைஸ் தாங்காமல் வளைத்துப் போட்ட சம்பவம்

புஷ்பா 2 படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுன் மறுபடியும் தமிழ் பட ரீமேக்கில் நடிக்கும் படத்தைக் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

lokesh-rajini-1

லோகேஷுக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கும் 5 அக்கட தேசத்து டாப் ஹீரோக்கள்.. விடாமல் இழுத்துபிடித்திருக்கும் சூப்பர் ஸ்டார்

லோகேஷ் படத்தில் நடிப்பதற்காக துடிதுடித்துக் காத்துக் கொண்டிருக்கும் 5 அக்கடதேசத்தில் டாப் நடிகர்கள் யார் என்பதை பார்ப்போம்.

yash-vijay

விஜய்யை நம்ப வைத்து கழுத்தறுத்த இயக்குனர்.. கேஜிஎஃப் நடிகரை வைத்து காய் நகர்த்தும் சன் பிக்சர்ஸ்

விஜய் லியோ படத்தை முடித்துவிட்டு இவருக்கு பிடித்தமான இயக்குனருடன் கூட்டணி வைக்கலாம் என்று இருந்தவரை நம்பி ஏமாற்றி விட்டார் இயக்குனர்.

ajith-vijay

தமிழில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் 5 நடிகர்கள்.. விஜய், அஜித்தை பின்னுக்குத் தள்ளும் நடிகர்

தெலுங்கில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சில ஹீரோக்கள் தமிழில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று போராடி வருகிறார்கள்.

நம்ம நடிகர்களை ஓரம் கட்ட வரும் 5 அக்கட தேசத்து ஹீரோக்கள்.. ரசிகர்களைக் கவர்ந்த அல்லு அர்ஜுன்

அந்தக் காலம் போல இந்த காலத்தில் தெலுங்கு நடிகர்களை ரத்தின கம்பளம் போட்டு வரவேற்க ரசிகர்கள் ஆசைப்படுவதில்லை.

வடசென்னை படத்திற்கு சிம்புவுக்கு முன்னாடியே தேர்வான ஹீரோ.. வெற்றிமாறன் செய்த ராஜதந்திரம்

சிம்புவுக்கு அடுத்தபடியாக வெற்றிமாறனின் வடசென்னை படத்தை பிரபல தெலுங்கு நடிகர் நடிக்க மறுத்துள்ளார்

kamal-rajini cinemapettai

இந்தியளவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 7 நடிகர்கள்.. விக்ரம் வசூலால் சூப்பர் ஸ்டாரை மிஞ்சிய கமல்!

சினிமாவில் டாப் ஹீரோக்கள் தங்களது படங்களின் வெற்றியின் மூலம் இவர்கள் நடிக்கும் அடுத்தடுத்த படங்களில் தாறுமாறாக சம்பளத்தை உயர்த்தியுள்ளனர்.

pushpa-2-allu-arjun

புலியே பயந்து பின்னாடி போனா அது புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம்.. புல்லரிக்க வைத்த புஷ்பா 2 க்ளிம்ஸ் வீடியோ

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் இந்த படம் சர்வதேச அளவில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் மிரட்டியது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதற்கான சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அது மட்டுமல்ல புஷ்பா 2 படத்தின் புல்லரிக்க வைக்கும் க்ளிம்ஸ் வீடியோ தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்த ட்ரெய்லரில் திருப்பதி சிறையிலிருந்து தப்பித்து செல்லும்போது 8 தோட்டாக்களின் குண்டு பாய்ந்த நிலையில் புஷ்பா தீவிர காயம் அடைந்ததாக செய்திகள் பரவுகிறது. இதனால் அவர் தப்பித்து சென்ற அடர்ந்த காடுகளில் புஷ்பாவை வேட்டையாட ஒரு சிறப்பு படை களம் இறங்கி உள்ளது.

Also Read: அல்லு அர்ஜுனை ஓரங்கட்டிவிட்டு, ஷாருக்கானுக்கு பச்சை கொடி காட்டிய விஜய் சேதுபதி

அப்போது அவருடைய ரத்தக்காயம் படிந்த சட்டையை போலீசார் கண்டுபிடிக்கின்றனர். அந்தச் சட்டையில் 8 தோட்டாக்களின் துளை இருப்பதையும் போலீசார் பொதுமக்களிடம் காட்டுகிறார்கள். இதனால் அவர் உயிரோடு இருந்திருக்க வாய்ப்பு இல்லை எனக் கூறியதால் அப்பகுதியில் கலவரம் வெடிக்கிறது.

கோபத்தில் புஷ்பாவின் ஆதரவாளர்கள் வன்முறையை கையில் எடுத்து கடைகளை உடைத்தும், எரித்தும் கொண்டிருக்கின்றனர். மேலும் புஷ்பா அரசாங்கத்திற்கு எதிராக மரத்தை கடத்தி தவறான வழியில் சம்பாதித்தாலும் அந்த பணத்தை பொதுமக்களுக்காக பயன்படுத்தி இருக்கிறார்.

Also Read: பத்து தல படத்தில் குத்தாட்டம் போட்ட சாயிஷாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?. ஆடவிட்டு வேடிக்கை பார்த்த ஆர்யா

ஏழைகளின் மருத்துவ செலவிற்கும், ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்தும், வெள்ளத்தில் சிக்கி பரிதவித்த மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தும் ஏகப்பட்ட நல்ல விஷயங்களை செய்திருக்கிறார். இவ்வளவு செய்த புஷ்பாவிற்காக பொதுமக்கள் ஒன்றாக திரண்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். ஒரு மாதமாக கலவரம் தொடர்வதால் பெரும்பாலான பகுதியில் ஊரடங்கையும் அமல்படுத்தினர்.

மறுபுறம் புஷ்பா உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் ஜப்பான், சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பதுங்கியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. மேலும் புஷ்பாவை கொன்று புதைத்து விட்டு போலீஸ் நாடகமாடுகிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு தோன்றுகிறது. உண்மையில் புஷ்பா எங்கே? என பெரும் பரபரப்பை கிளப்புகிறது.

Also Read: 2023ல் வெளிவர இருக்கும் 10 ஹிட் படங்களின் 2-ம் பாகம்.. பொன்னியின் செல்வன் முடிவிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்

கடைசியில் புலிகளை கண்காணிப்பதற்கான கேமராவில் காட்டு விலங்குகள் எல்லாம் 2 அடி பின்னாடி வச்சா, புலி வந்திருச்சின்னு அர்த்தம். அந்தப் புலியே இரண்டடி பின்னாடி வச்சா புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம் என்ற பஞ்ச் டயலாக் உடன் அல்லு அர்ஜுன் புலியை விட ஆக்ரோஷமாக தெரிகிறார். இந்த க்ளிம்ஸ் வீடியோவை பார்த்த பலருக்கும் புல்லரித்து போனது. முதல் பாகத்தை போலவே புஷ்பா 2-வும் தாறுமாறாக இருக்கப் போகிறது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

புஷ்பா 2 படத்தின் டிரைலர் இதோ!

rashmika

வீட்டுப் பணியாளர் காலில் விழுந்த ராஷ்மிகா.. எக்ஸ்பிரஸ் குயினின் பரபரப்பான பேட்டி

நான் யார் என்பதை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தும் விதமாக, சமீபத்திய நேர்காணலில் சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட ராஷ்மிகா மந்தனா.