100 கோடிக்கு மேல் வசூல் செய்த 9 தென்னிந்திய நடிகர்கள்.. ரஜினியை முந்த முடியாத வசூல் ராஜா விஜய்!
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் நடிக்கும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. அவர்களின் திரைப்படங்களை பார்ப்பதற்காக ரசிகர்கள் நீண்ட நாட்கள் ஆவலோடு