நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகர்.. பதிலடி கொடுத்த புட்ட பொம்மா புகழ் பூஜா ஹெக்டே!
முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. முகமூடி படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் மிகப்பெரிய தோல்வியடைந்தது. அதனால் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான