amala-paul-nayanthara

5 சூப்பர் ஹிட் படங்களை உதறிய பிரபல நடிகைகள்.. இப்ப தேம்பி தேம்பி அழுது என்ன பிரயோஜனம்!

தமிழ் படங்களில் அவ்வப்போது சில அப்டேட்கள் வருவதும் திடீரென அவற்றில் சில மாறுபடுவதும் வழக்கமான ஒன்றுதான். அப்படியாக சில படங்களால் உயரத்திற்கு செனறவர்களும் உண்டு சிலர் மொக்கை

amalapaul-premji-cinemapettai

அமலாபாலின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விட்ட பிரேம்ஜி.. வைரலாகும் அவரின் கமெண்ட்

மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெயரை சம்பாதித்த அமலாபால் அதன்பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகை

amalapaul-cinemapettai-0

படுமோசமான உடையில் மொத்தத்தையும் காட்டிய அமலாபால்.. மிரண்டுபோன இணையதளம்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவரது திருமண வாழ்க்கையில் சர்ச்சையை கிளப்பி பெயரை கெடுத்துக் கொண்ட பின் மீண்டும் சினிமாவில் ஆர்வம் காட்டி

amalapaul-cinemapettai

டிரஸ் இல்லாமல் நடித்தது ஒரு குத்தமா? போணி ஆகாத அமலாபால்

தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் திருமணத்திற்கு பிறகு தங்களுடைய மார்க்கெட்டை இழந்து தடுமாறியதை பார்க்க முடிந்தது. ஆனால் இப்போதெல்லாம் அப்படியில்லை. திருமணத்திற்குப் பிறகுதான் நடிகைகளுக்கு வாய்ப்புகள் குவிந்து

சரக்குடன் பட்டையை கிளப்பும் அமலாபாலின் ட்ரெய்லர்.. இந்த கெட்டப்பு தலைவா படத்துல பார்த்த மாதிரியே இருக்கே!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால் 2009ஆம் ஆண்டு நீலதமர என்ற மலையாள படத்தில் அறிமுகமானார். சிந்து சமவெளி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில்

amalapaul-01

விழாவுக்கு மோசமான உடையில் வந்த அமலா பால்.. திணறத் திணற வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்

தமிழ் சினிமாவில் தெய்வத்திரு மகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் ஆகிய படங்களில் நடித்தவர் அமலாபால்(amalapaul). அதன்பிறகு விஜய் நடிப்பில் வெளியான தலைவா

amalapaul-01

மீண்டும் தளபதி பட கதாபாத்திரத்தை கையில் எடுத்துள்ள அமலாபால்.. இந்த படமாவது வெளிவருமா.?

தமிழில் மைனா படம் மூலம் பிரபலமான நடிகை அமலாபால் தொடர்ந்து தெய்வத்திருமகள், வேட்டை, தலைவா, ராட்சசன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம்

ஹிந்தி ராட்சசனில் அமலாபாலாக நடிக்கப் போவது யார் தெரியுமா.? அட இது நம்ம சூர்யா, கமல் பட நடிகை ஆச்சே!

தமிழில் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், அமலாபால் கூட்டணியில் 2018ல் திரைக்கு வந்த படம் “ராட்சசன்”. சிறிய பட்ஜெட்டில் பெரிய கலெக்சனை எடுத்த படம் விமர்சன

Singapenne

புள்ளிமான் போல் சட்டை அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்..

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் தான் அமலாபால். வரிசையாக தெய்வத்திருமகள், தலைவா போன்ற வெற்றி படங்களை கொடுத்து வந்தார். அதன்பிறகு இவர் தேர்ந்தெடுத்த கதைகள்

ஹீரோக்கள் கடைசியில் உயிரை விட்டு வெற்றி பெற்ற 6 படங்கள்.. ஆபரேஷன் சக்சஸ் ஆனா பேஷன்ட் இறந்துட்டாரு கதைதான்

தமிழ் சினிமாவில் கிளைமேக்ஸ் காட்சிகளில் நடிகர், நடிகைகள் இறந்து போய் வெற்றி பெற்ற படங்கள் நிறைய உள்ளது. அந்த வரிசையில் கிளைமேக்ஸில் ரசிகர்களை கண்கலங்க வைத்த காட்சிகள்

amalapaul-cinemapettai-01

கவர்ச்சியில் உச்சத்தை தொட்ட அமலாபால்.. மறைக்க வேண்டியதை மொத்தமாக காட்டிய புகைப்படம்

தமிழ் சினிமாவில் தெய்வத்திரு மகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் ஆகிய படங்களில் நடித்தவர் அமலாபால்(amalapaul). அதன்பிறகு விஜய் நடிப்பில் வெளியான தலைவா

dhanush-01

இனிமேல் உன்னோட சவகாசமே வேண்டாம்.. 29 வயது நடிகையை சுத்தமாக ஒதுக்கி வைத்த தனுஷ்

மீண்டும் மீண்டும் தனுஷை ஒரு குறிப்பிட்ட நடிகையுடன் சேர்த்து வைத்து பேசியபடி பத்திரிகைகளில் தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில் தற்போது அந்த நடிகையுடனான நட்பை

vijay-amalapaul

அமலாபாலை விட அழகான மனைவியை தேடிப் பிடித்த AL விஜய்.. முதல்முறையாக மகளுடன் வெளியிட்ட புகைப்படம்

தமிழ் சினிமாவில் பெரிய அளவு வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் மினிமம் கியாரண்டி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஏ எல் விஜய். கிரீடம், தலைவா போன்ற

amalapaul

விஜய், அமலாபால் வாழ்க்கையில் சடுகுடு விளையாடிய தனுஷ்.. ரகசிய வெளிநாட்டு பயணத்தால் வந்த வினை!

இயக்குனர் விஜய் மற்றும் அமலாபால் ஆசை ஆசையை காதலித்து திருமணம் செய்து கொண்டு அடுத்த ஒரு வருடத்திலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்ட சம்பவம் தற்போது வரை

pandian stores 2 (63)

பட வாய்ப்புகள் இல்லாததால் முற்றும் துறந்த முனிவராக மாறிய அமலாபால்.. வைரலாகும் யோகா புகைப்படங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்தான் அமலா பால். சமீப காலமாகவே இவர் சர்ச்சை நாயகியாக சோஷியல் மீடியாக்களில் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறார்.

என்னதான் அமலா பால் அறிமுகமானது மலையாள திரையுலகில் என்றாலும், தமிழில் ‘மைனா’ படத்தில் நடித்ததின் மூலம் பல இளைஞர்களின் கனவுக் கன்னியாகவே மாறினார். இதனைத் தொடர்ந்து தனுஷ், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார் அமலா.

மேலும் சமீபத்தில் அமலா பால் நடிப்பில் வெளியான ‘ஆடை’ திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது. ஏனெனில் அந்த படத்தில் அமலாபால் ஆடையில்லாமல் நடித்திருப்பார்.

தற்போது நடிகை அமலாபால் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். இந்த நிலையில் தற்போது அமலாபால் நடத்தியுள்ள ஹாட்டான போட்டோ ஷூட்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்களின் கண்களைக் குளிர வைக்கிறது.

amala-paul-2
amala-paul-2

ஆடை படத்திற்கு பின் படவாய்ப்புகள் குறைந்து தற்போது சன்னியாசியாக மாறி வருகிறார் அமலாபால். இவர் யோகா செய்வது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

amala-paul-1
amala-paul-1