தொடர்ந்து 5 மணி நேரம் ஒளிபரப்பாகும் பிக்பாஸ்.. போட்டியாக வரும் சூப்பர் சிங்கர்
விஜய் டிவியில் கிட்டத்தட்ட 100 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரே வாரத்தில் இந்த