big boss ticket

டிக்கெட் டு பினாலே வெற்றியாளர் இவர்தான்..பிக்பாஸ் சீசன்5-யின் முதல் பைனல் லிஸ்ட்!

விஜய் டிவியில் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டு பினாலே

big boss elimination

இந்த வாரம் பிக் பாஸில் வெளியேறும் நபர்.. இணையத்தில் லீக்கான ஓட்டிங் லிஸ்ட்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி துவங்கப்பட்டு 80 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. ஆகையால் இன்னும் 2 வாரத்தில் வெற்றியாளர் யார்

bigboss-amir

அமீரை வசமாக சிக்க வைத்த பிரியங்கா.. என்ன ஒரு நரித் தந்திரம்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் ப்ரம்மாவின் அடிப்படையில், அந்த நாளின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் விறுவிறுப்பை கூட்டிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த வாரத்தின் தொடக்க நாளில் இருந்தே டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இன்னிலையில் நிரூப் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து தாமரை, பாவனி, பிரியங்கா, ராஜு ஆகியோரும் போட்டியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆகையால் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் ஆனது சஞ்சீவ், அமீர், சிபி ஆகிய மூவருக்கும் இடையே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் டிக்கெட்டு ஃபினாலே டாஸ்க்கில் இருக்கும் மூன்று பேருக்கும் சக போட்டியாளர்கள் கேள்வி கேட்பார்கள்.அவர்கள் கேட்கும் கேள்விக்கு சக போட்டியாளர்களும், அந்த 3 நபர்களும் சரியாக பதில் அளித்தால் அவர்கள் முன்னேறிச் செல்லலாம் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

இதில் ‘வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக பிக்பாஸ் வீட்டில் நுழைந்து, உன்னை பிரபலப்படுத்தி கொள்ள பாவனியை பயன்படுத்திக் கொள்கிறாய். இது உன்னுடைய ஸ்டேட்டஜி’ என்று அமீரிடம் பிரியங்கா கேள்வி கேட்கிறார். இதற்கு சற்றும் தயங்காமல் அமீர் ஆமாம் என்று பச்சை விளக்கை காட்டுகிறார்.

இவ்வாறு ஏற்கனவே கடந்த வாரம் நாமினேஷனின் போது அமீர் பாவனியை நாமினேட் செய்தது ரசிகர்கள் மட்டுமல்லாமல் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களும் ஷாக் ஆனார்கள். அதைத்தொடர்ந்து பிரியங்கா தற்போது சரியான நேரத்தில் அமீரிடம் பாவனியை குறித்த கேள்வியை கேட்டு சீண்டி விட்டுள்ளார்.

இவ்வாறு அமீர் பாவனியிடம் பொய்யான காதலை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார் என்பதை பிரியங்கா பலமுறை சுட்டிக்காட்டி கொண்டிருக்கிறார். இதனால் இனிவரும் நாட்களில் அமீர் மற்றும் பாவனி இடையே பெரும் சண்டை வெடிக்கும் என்று தற்போது வெளியான ப்ரோமோவின் மூலம் தெளிவாக தெரிய வந்துள்ளது.

bigg boss

முட்டையால் அடிவாங்கி வெளியேறிய ராஜு, பிரியங்கா.. டிக்கெட் டு பினாலே டாஸ்கின் வின்னர் இவரே!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு பினாலே டாஸ்க் விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரத்தின் தொடக்கத்திலிருந்தே நடைபெற்றுக்கொண்டிருக்கும் டிக்கெட்

bigg boss

பாவனியை தோற்கடித்து தொங்கவிட்ட ராஜு.. செல்லத்த ஒரு வழி ஆக்கிடியே!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த டாஸ்க்கில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் இறுதிச்சுற்றில் நேரடியாக போட்டியிட

biggboss

பாவனியை நாமினேட் செய்த அமீர்.. காதல் ட்ராக்கில் ஏற்பட்ட எதிர்பாராத திருப்பம்!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி இன்னும் மூன்றே வாரத்தில் நிறைவடைய உள்ளதால், நேற்றைய நிகழ்ச்சியில் டிக்கெட் டு பினாலே ரவுண்டு நடைபெற்றது. அத்துடன் இந்த வாரத்திற்கான நாமினேஷன்

bigg boss

பவானி அமீர் இடையே இருப்பது நட்பா, காதலா.. வீடியோ பார்த்து கண்டுபிடித்த ரசிகர்கள்

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு சீசனும் போட்டியாளர்களின் குடும்பங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வரும்போது உணர்ச்சிகரமான விஷயங்கள் நடக்கக்கூடும். பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ச்சியாக பார்க்காதவர்கள் கூட அந்த ஒரு வார

amir-bb5-2

கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பை கிளப்பிய அமீர்.. பிக் பாஸில் நடக்கப் போகும் முக்கிய சம்பவம்

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி துவங்கப்பட்ட 70 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில வாரங்களில் நிகழ்ச்சி முடிய உள்ளதால், இறுதிக் கட்டத்தில் இருக்கும் போட்டியாளர்கள்

bigg boss

14-வது வாரத்தில் 5 லட்சத்துடன் எஸ்கேப் ஆகும் நபர் இவர்தான்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5வது சீசன் துவங்கப்பட்டு 70 நாட்களுக்கு மேலாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்னும் சில வாரங்களில் நிகழ்ச்சி முடிவடைய உள்ளது. இன்னிலையில் கடைசி

amir-bb5-story

சோசியல் மீடியாவை ஆட்டிப்படைத்த அமீரின் கதை.. வாழ்க்கையை மாற்றிய குழந்தைகளின் புகைப்படம்

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி துவங்கப்பட்ட முதல்வாரத்தில் போட்டியாளர்களுக்கு ‘கடந்து வந்த பாதை’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு, வீட்டில் உள்ள அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை

bb5-amir-pavani

உனக்கெல்லாம் ஈசியா ஆப்பு வச்சிடுவாங்க.. ஒரே நைட்டில் ட்ரெண்டான அமீர், சூதானமா இருங்க

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமீர் தான் சிறு வயதில் பட்ட துயரங்களையும், கஷ்டங்களையும் மற்ற போட்டியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். அதன்பிறகு போட்டியாளர்கள் உட்பட பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Pavani-Cinemapettai

பவானி பின்னாடி சுத்தாத, வந்த வேலையை மட்டும் பார்.. அமீருக்கு வந்த எச்சரிக்கை

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றவர் நடன இயக்குனர் அமீர். ஆரம்பத்தில் அவ்வளவு பிரபலமாகாத இவர் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும்

bigg boss

ஹிந்தி பிக் பாஸுக்கு போட்டியாக கிஸ் அடிக்கும் போட்டியாளர்கள்.. அமீர், பாவ்னிக்கு அடுத்து யார் தெரியுமா.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனும் காதல் கிசுகிசு சர்ச்சைக்கு உள்ளாகும். ஆனால் பிக் பாஸ் சீசன் 5 ல் அதுபோல

bigg boss

உச்சகட்ட கோபத்தில் நிரூப், ட்ரிகர் செய்தாரா பிரியங்கா.? இணையத்தில் பெருகும் ஆதரவு

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் நேற்று கேப்டன் போட்டிக்கான டாஸ்க் ஒன்று நடத்தப்பட்டது. அதில் போட்டியாளர்கள் அனைவருக்கும் கயிறு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த கயிற்றை யார் விடாமல் கடைசிவரை

bb5-amir

16 மணி நேரமாக நடந்த போராட்டம்.. ஒரே முடிவால் ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்த அமீர்

பிக்பாஸ் சீசன்5 போட்டியானது தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஏனென்றால் இன்னும் மூன்றே வாரத்தில் போட்டி நிறைவடையவுள்ளது. அதனால் போட்டியாளர்கள் தங்களுக்குள் கடுமையாக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றர். இந்த