3 ஆண்டுகளுக்குப் பின் தூசி தட்டப்படும் இயக்குனர் அமீரின் படம்.. அடுத்த பருத்திவீரன் ரெடியா.?
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் தனக்கென தனி ரசிகர்களை கொண்டிருப்பவர் தான் இயக்குனர் அமீர். முன்னணி இயக்குனரான பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய