jama-movie

கோலிவுட்டுக்கு அடுத்த நாசர், விஜய் சேதுபதி கிடைச்சாச்சு.. தெருக்கூத்து கலைஞனின் வலியை காட்டும் ஜமா, விமர்சனம்

Jama Movie Review: இன்று ஏகப்பட்ட படங்கள் திரைக்கு வந்துள்ளது. அதில் ட்ரைலரிலேயே அதிகம் கவர்ந்த படம் தான் ஜமா. பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள இப்படத்தில்

kannagi-movie

Kannagi Movie Review- 4 பெண்களின் வலி நிறைந்த போராட்டம்.. கண்ணகி தாக்கமா, விவாதமா.? முழு விமர்சனம்

Kannagi Movie Review: அண்மை காலமாகவே பெண்களை மையப்படுத்தி வெளிவரும் படங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அப்படி ஒரு கதைக்களத்துடன் இன்று வெளியாகி இருக்கும் படம் தான்

kannagi-movie

சாமி வேற சயின்ஸ் வேற.. கண்ணகியால் வெடிக்கும் சர்ச்சை, மூடநம்பிக்கைக்கு பதிலடி

Kannagi: எந்த காலத்துல இருக்கீங்க, இப்ப காலமே மாறிடுச்சுன்னு சொன்னாலும் ஒரு சில விஷயங்கள் மாறாமல் இன்னும் அப்படியே தான் இருக்கு. அது பல பேருக்கு கலாச்சாரமாகவும்

vijay-tv-bigg-boss-7

இந்த சீசனில் விஜய் டிவி இறக்கிவிடும் வாரிசு.. மொத்த லிஸ்டையும் பார்த்தா டிஆர்பி-கே பஞ்சம் இருக்காது போலையே

ஒரு காதல் ஜோடி, ரெண்டு காமெடி பீஸ், வரிஞ்சு கட்டி சண்டை போட ஒரு சண்டக்கோழி என ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களை இறக்கி டி ஆர் பியை அள்ளி வருகிறது விஜய் சேனல்.

vijay-tv-bigg-boss

குழாயடி சண்டை போட பிக் பாஸ் வீட்டிற்கு வரும் 18 போட்டியாளர்கள்.. புது பொண்டாட்டியை தவிக்க விட்டு வரும் கிழவன்

பிக் பாஸ் சீசன் 7 சர்ச்சைக்கும், பிரச்சனைக்கும் பஞ்சமே இல்லாத அளவிற்கு சண்டை தாறுமாறாக இருக்கப் போகிறது.

sasikumar-kaari-movie

அசத்தல் கம்பேக் கொடுத்த சசிகுமார்.. காரி படம் எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போயிருந்த சசிகுமார் காரி திரைப்படத்தின் மூலம் கம் பேக் கொடுத்து இருக்கிறார்.

arun-vijay-hari-yaanai

மாமாவை மலைபோல் நம்பிய அருண் விஜய்.. யானை பலத்துடன் இருந்தவருக்கு அடுத்தடுத்து விழும் அடி

ஹரி, அருண் விஜய் கூட்டணியில் முதல்முறையாக உருவான படம் யானை. ஆக்ஷன், குடும்ப சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த இப்படத்தில் பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, ராதிகா

arunvijay-yaanai

4 நாட்களில் இத்தனை கோடி வசூலா!. பிச்சு உதறும் அருண் விஜய்யின் யானை

20 வருடங்களாக தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களை மட்டுமே இயக்கி கொண்டிருக்கும் ஹரி உடைய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும். அதுவும் குடும்ப சென்டிமென்ட் படங்களை

madhavan-cinemapettai

யானை பலத்துடன் மோதும் மாதவன்.. இடையில நீங்க வேற என்ன பண்றீங்க!

வரும் ஜூலை 1 ஆம் தேதி மூன்று பிரபலங்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது. இந்த மூன்று படங்களில் எது வெற்றி பெறும் என ரசிகர்களிடம்

தீராத ஆசையுடன் இருக்கும் அருண் விஜய்.. இந்த 3 இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டும்

அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பிரமோஷனுக்காக அருண்விஜய் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி

தனுஷ் பட நடிகைக்கு அடித்த லக்கி பிரைஸ்.. கூடவே ஒட்டிக் கொண்ட விஜய் டிவி புகழ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ். தற்போது இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடித்து வருகிறார்.

arunvijay

2 படங்களிலும் மாட்டிக்கொண்டு முழிக்கும் அருண் விஜய்.. நம்பிய படமும் கை விட்ட பரிதாபம்

அருண் விஜய் சினிமா துறையில் எப்படியாவது ஒரு நிலையான இடத்தை பிடித்து விட வேண்டும் என்றும் போராடிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு திறமைகள் பல இருந்தும் அதிர்ஷ்டம்

hari-yaanai

யானை படம் முடிந்த கையோடு மாஸ் ஹீரோவை இயக்கும் ஹரி.. அப்ப அதிரடிக்கு பஞ்சமே இருக்காது

இயக்குனர் ஹரி தற்போது அருண் விஜய்யை வைத்து யானை திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். சாமி 2 திரைப்படத்திற்கு பிறகு சில காலம் எந்த படங்களையும் இயக்காமல் இருந்த

யானை பிரஸ்மீட்டில் அநாகரீகமாக நடந்து கொண்ட ஹரி.. ஆடிப்போன அருண் விஜய்

தமிழ் சினிமாவில் பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஹரி. விக்ரமின் சாமி, சூர்யாவின் வேல், ஆறு, சிங்கம் போன்ற படங்களை ஹரி இயக்கியுள்ளார். தற்போது அருண்

cook-with-comali-3

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து கர்ப்பமான பெண்.. வெங்கடேஷ் பட் கொடுத்த ஷாக் தகவல்

விஜய் டிவியில் புதுவிதமான பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் எப்போதும் டி ஆர் பி இல் முதலிடம் இருப்பது குத் வித் கோமாளி நிகழ்ச்சி.

national-awards

முதல் மற்றும் கடைசி நேஷனல் அவார்ட் வாங்கிய படங்கள்.. வசூலை குவித்து படைத்த சாதனை

தமிழ் சினிமாவின் இதுவரை வெளியான படங்களில் முதலும் கடைசியுமாக நேஷனல் அவார்ட் வாங்கிய இரண்டு படங்கள் தமிழ் சினிமாவை இன்றும் திரும்பி பார்க்க வைக்கும் படங்களாக உள்ளது.

cook-with-comali-3

புதிய பிரபலங்களுடன் தொடங்கும் குக் வித் கோமாளி 3.. இந்த கோமாளி மட்டும் மிஸ்ஸிங்

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி ரசிகர்களை கவரும் வகையில் பல புதுமையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அதில் ரசிகர்களின் அமோக வரவேற்புடன், டிஆர்பி யில் முன்னிலை

abi-narappa

அந்த 21 வயது நடிகையை ஓகே பண்ணிடுங்க.. ஆர்டர் போட்ட 60 வயது நடிகர்!

சினிமாவை பொறுத்தவரை ஹீரோவுக்கு எவ்வளவு வயது இருந்தாலும், ஹீரோயினுக்கு என்னமோ 20+ தான் வயது இருக்க வேண்டும். நீண்ட நாட்களாக இப்படி தான் இருந்து வருகிறது. சமீபத்தில்

naraappa-siddarth

60 வயது நடிகருக்கு 21 வயது நடிகை ஜோடியா.? சித்தார்த்தை வம்புக்கு இழுத்த நெட்டிசன்கள்!

பாய்ஸ் திரைப்படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த் திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் துணை இயக்குனராகவும் இருந்தவர். சித்தார்த் நடிகர் மட்டுமின்றி பின்னணிப் பாடகர் மற்றும்

ammu-abirami

படுமோசமான கவர்ச்சி காட்டிய அசுரன் அம்மு அபிராமி.. இணையத்தையே ஆட்டிப்படைக்கும் புகைப்படம்!

பைரவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கல்லூரி மாணவியாக அறிமுகமானவர் அம்மு அபிராமி. தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன், அசுரன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இவர் நடிக்கும் கதாபாத்திரத்தில் கடைசியாக இறந்து விடுவது போன்று அமைக்கப்பட்டிருக்கும். அதாவது ராட்சசன் மற்றும் அசுரன் படத்தில் அம்மு அபிராமி இறந்து விடுவார். அந்தக் கதாபாத்திரம் ரசிகர் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும்.

JFW விருது வழங்கும் விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருதை அசுரன் படத்திற்காக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தெலுங்கு படத்தில்(Father Chitti Umaa Kaarthik) நடித்துள்ள அம்மு அபிராமியின் டிரைலர் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் எந்த படத்திலும் அம்மு அபிராமி காட்டாத கவர்ச்சியை காட்டி உள்ளதாகவும் அந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. இந்த படத்திற்கு FCUK என்று இரட்டை அர்த்தத்தில் பெயர் வைத்து உள்ளனர்.

இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அம்மு அபிரமி. இது தவிர நவரச என்ற தமிழ் வெப் சீரியலில் நடித்து உள்ளார் அம்மு. முதல்முறையாக கவர்ச்சியை அள்ளி வீசி இருப்பதால் படவாய்ப்புகளும் குவியும் என்பது தான் கோலிவுட்டின் கணிப்பு.

ammu-abirami
ammu-abirami

இதோ அவர் நடித்துள்ள FCUK டிரைலர்,