எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.. லேடி மைக்கேல் ஜாக்சன் போல் மாறிய எமி ஜாக்சன்
Amy Jackson: இப்போதெல்லாம் ஹீரோயின்கள் தங்கள் அழகுகளை பாதுகாக்க என்னென்னவோ செய்கிறார்கள் அதிலும் முன்னணியில் இருப்பவர்கள் இதற்காகவே வாங்குற சம்பளத்தில் பாதி அதாவது கோடி கணக்கில் செலவு