மாடர்ன் உடையில் மஜாவாக இருக்கும் அஜித் ரீல் மகள் அனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்
மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான அனிகா சுரேந்திரன் பிரபல நடிகையாக உருவாவதற்கு பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடக்கூடிய நடிகர்