ஒரே நேரத்தில் கஜானாவை நிரப்பும் 3 பெரிய வேலைகளை செய்யும் அனிருத்.. சன் பிக்சர்ஸ் கொடுத்த டெப்த் வார்னிங்
அனிருத், ஆள் தான் பார்ப்பதற்கு நோஞ்சான் மாதிரி இருப்பார் ஆனால் செய்யும் வேலை எல்லாம் படு பயங்கரமாக இருக்கும். இசையமைப்பாளர்களில் அதிக சம்பளம் பெறும் நபர் இவர்தான்.