rajinikanth aishwarya

சௌந்தர்யா கொடுத்த உச்சகட்ட அழுத்தம்.. யோசித்து வேறு மாதிரி முடிவுக்கு தயாரான ரஜினிகாந்த்

சமீபகாலமாக ரஜினி ஒரு மாஸ் கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவர் நடித்து வெளியான அண்ணாத்த திரைப்படம் அந்த அளவுக்கு மக்களிடம் சென்றடையவில்லை என்றே கூறலாம். அதனால் சமீபகாலமாக

vijay-rajini-nelson

பீஸ்ட் பட தோல்விக்கு இதுதான் காரணம் தலைவரே.. ரஜினிக்கு போன் போட்ட விஜய்

நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் திரைப்படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து தலைவர் 169 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில்

nelson

பீஸ்ட் தோல்விக்கு முக்கிய காரணம் இவர்தான்.. மொத்த கதையையும் மாற்றியதால் நெல்சனுக்கு வந்த சோதனை

பொதுவாகவே விஜய் நடிக்கும் படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றுவிடும். அந்த வகையில் மிகுந்த பரபரப்புடன் முடிவு செய்யப்பட்டு சன் பிக்சர்ஸ், விஜய்,

vijay anirudh ravichander

அனிருத் அட்ட காப்பியடித்த பீஸ்ட் படத்தின் மியூசிக் வீடியோ.. நெட்டிசன்களிடம் சிக்கிய ஆதாரம்

இளம்வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான படங்களை இசையமைப்பாளர் அனிருத். இவரது பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெறும். அவ்வாறு அனிருத் 3 படத்தில் இசையமைத்த கொலவெறி பாடல் உலகம் முழுவதும் பரவியது.

இது ஒருபுறம் இருக்க இவர் வேறு படத்தில் உள்ள மியூசிக்கை காப்பியடித்து தனது படங்களில் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டும் அடிக்கடி வருகிறது. அவ்வாறு தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே அரபி குத்துப்பாடல் வெளியாகி பல சாதனைகள் படைத்தது. இதைத் தொடர்ந்து இரண்டாவது பாடலும் வெளியாகி குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் மியூசிக்கையும் அனிருத் காப்பி அடித்துயுள்ளார்.

டி மீட்டர், ISHNLV இன் ஏடி கோலிமா என்ற பாடல் யூடியூபில் பல மில்லியன் பார்வையாளர்களை தாண்டிச் சென்றுள்ளது. இந்த ட்யூன் இளைஞர் மத்தியில் மிகவும் பிரபலமானது. பலரும் இதை தங்களது ரிங்டோனாக வைத்திருந்தனர். இந்த மியூசிக்கை தற்போது அனிருத் பீஸ்ட் படத்தில் பயன்படுத்தியுள்ளார்.

இதைப்பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்ஸ் அனிருத்தை வருத்த எடுக்கிறார்கள். மேலும், தற்போது இணையத்தில் யுவன் ரசிகர்கள் அனிருத் மியூசிக்கை காப்பியடித்து உள்ளார் என விமர்சித்து வருகின்றனர். மேலும் அனிருத் ரசிகர்கள் இவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என யுவன் ரசிகர்களுக்கு எதிராக கடுமையாக போராடி வருகிறார்கள்.

இதனால் இந்த இரு ரசிகர்களிடையே இணையமே ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. ஒருவரை ஒருவர் மாறி தாக்கிப் பேசி வருகின்றனர். என்னதான் இருந்தாலும் அனிருத் காப்பி அடித்தது இந்த வீடியோவின் மூலம் உறுதியாகியுள்ளது. ஏற்கனவே பல நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் பீஸ்ட் படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா என விஜய் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

simbu-nelson-anirudh

சிம்புவால் வாழ்க்கையை தொலைத்த நெல்சன்.. கைப்பிடித்து தூக்கிவிட்ட அனிருத்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா, டாக்டர் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதை தொடர்ந்து தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு

விஜய்யின் பீஸ்ட் எப்படி இருக்கு? நெல்சன் தப்பித்தாரா.? அனல் பறக்க வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி களைகட்டி வருகிறது. இதற்காகவே காத்திருந்த ரசிகர்கள் படத்தை ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர். இதனால் தியேட்டர்கள்

beast

தியேட்டர்கள் போடும் பலே திட்டம்.. வசூலை வாரிக் குவிக்க போகும் பீஸ்ட்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது. இப்படத்தில் நெல்சன் இயக்கம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பு,

nelson-vijay

படம் வெளிவருவதற்கு முன்பே பீஸ்ட் படத்தை பார்த்த பிரபலம்.. வெளிப்படையாகச் சொன்ன நெல்சன்

தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வரும் ஒரே விஷயம் பீஸ்ட் திரைப்படம் பற்றி தான். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம்

thalapathy-beast

விஜய் செய்ய காத்திருக்கும் மெகா சாதனை.. ஆல் ஏரியாவில் தளபதிதான் கில்லி

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார், இயக்கத்தில் பீஸ்ட் படத்தில்

beast

2 பாட்டுக்கு எல்லாம் நோ ஆடியோ லான்ச்.. இப்போ அதுக்கும் உலை வைத்த பீஸ்ட் படக்குழு

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. ஏப்ரல் 13 அன்று வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன்,

ajith-valimai

வலிமைக்கு பின் சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய அஜித்.. வெற்றியோ தோல்வியோ அள்ளி கொடுக்கும் லைகா

அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் வலிமை திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதை தொடர்ந்து அஜீத் மீண்டும் இதே கூட்டணியுடன் தன்னுடைய 61வது

anirudh-siva-nelson

அனிருத்தையே நாடும் 6 பெரிய தலைகள்.. என்ன தான் சொக்குப்பொடி போட்டாருனு தெரியல

தனுஷின் 3 படத்தின் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத் ரவிச்சந்திரன். இவருடைய ஒய் திஸ் கொலவெறி பாடல் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானார். இவரின் இசையில்

ajith kumar nayanthara

அஜித்தை தாஜா செய்த நயன்தாரா.. ஏகே 62 உருவாக இதுதான் காரணம்

அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்திற்கு பிறகு அஜித் குமார் யாருடன் கூட்டணி அமைப்பார் என பலரும்

Malavika-Anirudh

இதெல்லாம் ஒரு பீலிங்கா.. மாளவிகா மோகனுக்கு போன் செய்து மொக்க போட்ட அனிருத்

தமிழ் சினிமாவில் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகன். அதன்பிறகு மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்

vignesh-Nelson

பீஸ்ட் தேதியை வெளியிட்டு உறுதி செய்த விக்னேஷ் சிவன்.. கோபத்திலும் சிரிக்கும் நெல்சன்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை சன் பிக்சர்ஸ் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முதல்

ajith-latest-photo

பாகிஸ்தானிலே கொடிகட்டிப் பறக்கும் அஜித்.. வெளிப்படையாய் சொன்ன பத்திரிக்கையாளர்

சமீபத்தில் அஜித்தின் வலிமை படம் வணிகரீதியாக வெற்றி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து அஜித்குமார் நடிப்பில் வினோத் இயக்கத்தில் ஏகே 61 படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அஜித் நெகட்டிவ்

ajith-ak61

AK 62 படத்தின் இயக்குனர் இவர்தானாம்.. அப்போ அஜித்திற்கு ஹீரோயினும் ரெடின்னு சொல்லுங்க

சமீபத்தில் ஹெச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியான படம் வலிமை. இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை

udhayanidhi-vignesh-shivan

உதயநிதியிடம் கொண்டு போன பஞ்சாயத்து.. விக்னேஷ் சிவன் செய்த படுபாதக செயல்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை நயன்தாரா, விக்னேஷ்

nayanthara-vignesh-shivan-cinemapettai

ஹீரோயினை தூக்கி சாப்பிட்ட பாடகி.. அடுத்த படத்திற்கு லாக் செய்த விக்னேஷ் சிவன், நயன்தாரா

அனிருத் இசையில் பெரும்பாலான பாடல்கள் ஜோனிதா காந்தி பாடியுள்ளார். இவரது குரலில் வெளியான செல்லமா பாடல் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் கூட அரபி குத்து

valimai-ajith-beast-vijay

வலிமை 300 கோடி, பீஸ்ட்க்கு இத்தனை கோடியா? ரிலீஸுக்கு முன்னரே சக்கை போடு போடும் அஜித், விஜய்

பல வருட காத்திருப்புக்கு பலனாக வலிமை திரைப்படம் இன்னும் சில நாட்களில் ரசிகர்களுக்கு விருந்தாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனால் இந்த படத்தை கொண்டாட அஜித்தின் ரசிகர்கள்

sivakarthikeyan-nelson

நெல்சன் சிபாரிசில் மீண்டும் சிவகார்த்திகேயன்.. விட்டா நடிப்புக்கு முழுக்கு போட வச்சுடுவாங்க போல

புயல் வேகத்தில் போய்கிட்டு இருக்கேன்.. குறுக்க எதுவும் தண்ணீ லாரி வந்துறாம பாத்துக்கோ..? என்பது போல இயக்குனர் நெல்சன்ஜி சிவகார்த்திகேயனுக்கு ஒரு டாக்டர், தளபதிக்கு ஒரு பீஸ்ட்

nelson-rajini

தன் பாணியில் ரஜினியை லாக் செய்த நெல்சன்.. கதைனா இப்படி இருக்கணும்!

நேற்று அதிகாரப்பூர்வமாக வெளிவந்த ரஜினியின் அடுத்தப்பட அறிவிப்பில் ரசிகர்கள் திக்குமுக்காடி இருக்கின்றார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் கூட்டணியில் உருவாகவிருக்கும் ரஜினி169 சன் பிக்சர்ஸ் தயாரிக்கும்

Kalanithibeast

கஜானாவை நிரப்ப காத்திருக்கும் கலாநிதிமாறன்.. பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து வந்த இரட்டிப்பு மகிழ்ச்சி

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

rajinikanth nelson dlilipkumar

ரஜினியை ஏற்கனவே இயக்கி இருக்கும் நெல்சன்.. என்னையா சொல்றிங்க.?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் அனிருத் இசையமைக்க ரஜினிகாந்தின் 169 ஆவது படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகப் போகிறது என்ற அதிகாரப்பூர்வ

beast

பீஸ்ட் பட அரபிக்குத்து, இந்தப் பாடலின் அட்ட காப்பியா.? வசமாக சிக்கிக்கொண்ட அனிருத்

திரைத்துறையைச் சேர்ந்த இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் சில நேரங்களில் தங்களது படைப்பு புத்தம் புதியப் படைப்பு நான் ரூம் போட்டு யோசித்தது என்று கூவி கூவி விற்றாலும், நெட்டிசன்கள்

beast

சிவகார்த்திகேயன் எழுதிய பீஸ்ட் பட அரபிக் குத்து.. ஒரு வழியா அர்த்தத்தை கண்டு பிடித்த நெட்டிசன்கள்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் பாடல் பற்றிய வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோ வெளியாகி இரண்டு மணி நேரத்திலேயே ஒரு மில்லியன்

beast

போன் காலில் வந்த விஜய்.. அனிருத் நெல்சன் சிவகார்த்திகேயன் என களைகட்டிய பீஸ்ட் அப்டேட்

இன்றைய தேதிக்கு படம் கூட எடுத்து விடலாம் ஆனால் அந்த படத்தை எப்படி புரமோஷன் செய்து மிகப்பெரிய படமாக மாற்றுவது என்பது தெரியாமல் தான் பல படங்கள் வந்த தடம் தெரியாமல் சென்றுவிடுகிறது. ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ப்ரமோஷன் என்றால் பொரிகடலை சாப்பிடும் மாதிரிதான்.

சுமாரான படத்தில் பக்காவாக புரமோஷன் செய்து எப்படியோ கல்லா கட்ட வைத்து விடுவார்கள். பெரிய நடிகர்கள் படம் என்றால் சும்மா இருப்பார்களா. மிகப்பெரிய வசூல் வேட்டைக்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறது விஜயின் பீஸ்ட் திரைப்படம்.

விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் முதல் சிங்கிள் காதலர் தினத்தை ஒட்டி வருகின்ற பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக உள்ளது.\

இதற்கான புரமோஷன் வீடியோ ஒன்றை உருவாக்கி வெளியிட்டு உள்ளனர். அதில் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்திற்கு எப்படி புரமோஷன் செய்தார்களோ அதே போல்தான் இந்த படத்து பாடலுக்கான பிரமோஷனும் இருக்கிறது.

சிவகார்த்திகேயன் அனிருத் நெல்சன் ஆகியோருடன் போன் காலில் தளபதி விஜய் இணைந்து ஒரு கலகலப்பான வீடியோவை உருவாக்கி பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டனர். இதோ அந்த வீடியோ:-

kamal haasan

முன்கூட்டியே அனைத்தையும் ஆராய்ந்து செயல்படுத்திய ஆண்டவர்.. உலகநாயகன்னா சும்மாவா?

தமிழ் சினிமாவுக்கு பல புதுமையான தொழில்நுட்பங்களையும், நாம் அறிந்திராத விஷயங்களையும் அறிமுகப்படுத்தியவர் நடிகர் கமல்ஹாசன். இவரின் நடிப்பில் இது போன்ற ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளது.

sivakarthikeyan

தூக்கி விட்டவரை துரத்தி விட்ட சிவகார்த்திகேயன்.. கடும் கோபத்தில் முன்னணி இசையமைப்பாளர்

விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் சிவகார்த்திகேயன். அதன் பிறகு அவர் பல திரைப்படங்களில் நடித்து இன்று

aishwarya-dhanush-anirudh

அனிருத், ஐஸ்வர்யா மிக நெருக்கமான தொடர்பில் இருந்தனர்! புது குண்டை உருட்டிய வில்லங்கம் புடிச்சவர்

கடந்த சில நாட்களாக தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து சம்பவத்தை பற்றி தான் மீடியாக்கள் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றன. அவர்களின் பதினெட்டு ஆண்டு கால திருமண வாழ்கை திடீரென