3வது முறையாக ஒரே இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கும் அஜித்.. ஏகே 61 படத்தின் அப்டேட்
அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் தற்போது வலிமை ஃபீவரில் உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வலிமை படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது படம் வரும் பொங்கலுக்கு வெளியாக