மாஸ் அப்டேட் கொடுத்த லோகேஷ் யுனிவர்ஸ்.. 50 நாட்கள் இரவு பகலாக நடக்க உள்ள படப்பிடிப்பு
லோகேஷ் யூனிவர்ஸ் மூலம் வெளியாகும் படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுக் கொண்டிருப்பதால், லோகேஷ் இயக்கத்தில் அடுத்த உருவாகும் படத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து 50 நாட்கள் தீவிரமாக நடைபெறப் போகிறது.