Anirudh

வெறும் 35 கிலோ வைத்துக்கொண்டு இது தேவையா.? கபூர் குடும்பத்தையே மிரள விட்ட அனிருத்

தற்போது தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் அனிருத் அடுத்து பாலிவுட்டை டார்கெட் செய்து இருக்கிறார். இங்கே இருந்தால் வளர விட மாட்டார்கள், குண்டு சட்டிக்குள்

anirudh ravichander

அங்கேயும் என் கொடி பறக்கணும்.. மெத்தனத்தில் பட்டறையை போட்டு அலப்பறை பண்ணும் அனிருத்

தற்போது வளர்ந்து வரும் மியூசிக் டைரக்டர்களில் முக்கியமானவர் அனிருத். ஹீரோக்கள் கால்ஷீட் கிடைத்து விடும் போல இவர் கால்சீட் கிடைக்கவே கிடைக்காது. அந்த அளவிற்கு பிசியாக சுற்றிக்

kathuvakkula-rendu-kadhal-trailer

காத்துவாக்குல 2 காதல் படத்தின் முதல் நாள் வசூல்.. விமர்சனத்தை பார்த்தா இது நம்புற மாதிரி இல்லையே

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா என திரைத்துறையில் தற்போது பிஸியாக இருக்கும் பிரபலங்கள் இணைந்து நடித்த படம் காத்துவாக்குல 2 காதல். இப்படம் வெளியாகி

anirudh-vigenshshivan

அலட்சியம் காட்டிய அனிருத்.. பெரும் சங்கடத்தில் மாட்டிக் கொண்டு விக்னேஷ் சிவன்

தமிழில் எடுக்கப்படும் திரைப்படங்களும் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் கொடுக்கும் அமோக வரவேற்பினால் அங்குள்ள திரையரங்கில் திரையிடப்படுவது வழக்கமாக உள்ளது. அப்படி ஒரு படத்தை எஃப் எம் எஸ்

2 விதமான சக்சஸ் மீட்.. பீஸ்ட் படம் வெற்றியா, தோல்வியா? அல்லோலப்படும் ரசிகர்கள்

சமீபத்தில் எல்லா படத்திற்கும் சக்சஸ் மீட் கொண்டாடுகிறார்கள். இதில் என்ன பெரிய குழப்பம் என்றால் எந்த படம் உண்மையாய் வெற்றிபெற்ற படம், எந்த படம் தோல்வி படம்

Vijay67

கொஞ்சம் கூட கணிக்கவே முடியாத கதாபாத்திரங்கள்.. நடிப்புக்கு சவால் விடும் கூட்டணியில் தளபதி 67

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் தோல்விக்குப் பிறகு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் கொடுக்க வேண்டும் என இப்படத்தில்

rajinikanth aishwarya

சௌந்தர்யா கொடுத்த உச்சகட்ட அழுத்தம்.. யோசித்து வேறு மாதிரி முடிவுக்கு தயாரான ரஜினிகாந்த்

சமீபகாலமாக ரஜினி ஒரு மாஸ் கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவர் நடித்து வெளியான அண்ணாத்த திரைப்படம் அந்த அளவுக்கு மக்களிடம் சென்றடையவில்லை என்றே கூறலாம். அதனால் சமீபகாலமாக

vijay-rajini-nelson

பீஸ்ட் பட தோல்விக்கு இதுதான் காரணம் தலைவரே.. ரஜினிக்கு போன் போட்ட விஜய்

நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் திரைப்படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து தலைவர் 169 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில்

nelson

பீஸ்ட் தோல்விக்கு முக்கிய காரணம் இவர்தான்.. மொத்த கதையையும் மாற்றியதால் நெல்சனுக்கு வந்த சோதனை

பொதுவாகவே விஜய் நடிக்கும் படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றுவிடும். அந்த வகையில் மிகுந்த பரபரப்புடன் முடிவு செய்யப்பட்டு சன் பிக்சர்ஸ், விஜய்,

vijay anirudh ravichander

அனிருத் அட்ட காப்பியடித்த பீஸ்ட் படத்தின் மியூசிக்.. நெட்டிசன்களிடம் சிக்கிய ஆதாரம்

இளம்வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான படங்களை இசையமைப்பாளர் அனிருத். இவரது பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெறும். அவ்வாறு அனிருத் 3 படத்தில் இசையமைத்த கொலவெறி பாடல் உலகம் முழுவதும் பரவியது.

இது ஒருபுறம் இருக்க இவர் வேறு படத்தில் உள்ள மியூசிக்கை காப்பியடித்து தனது படங்களில் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டும் அடிக்கடி வருகிறது. அவ்வாறு தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே அரபி குத்துப்பாடல் வெளியாகி பல சாதனைகள் படைத்தது. இதைத் தொடர்ந்து இரண்டாவது பாடலும் வெளியாகி குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் மியூசிக்கையும் அனிருத் காப்பி அடித்துயுள்ளார்.

டி மீட்டர், ISHNLV இன் ஏடி கோலிமா என்ற பாடல் யூடியூபில் பல மில்லியன் பார்வையாளர்களை தாண்டிச் சென்றுள்ளது. இந்த ட்யூன் இளைஞர் மத்தியில் மிகவும் பிரபலமானது. பலரும் இதை தங்களது ரிங்டோனாக வைத்திருந்தனர். இந்த மியூசிக்கை தற்போது அனிருத் பீஸ்ட் படத்தில் பயன்படுத்தியுள்ளார்.

இதைப்பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்ஸ் அனிருத்தை வருத்த எடுக்கிறார்கள். மேலும், தற்போது இணையத்தில் யுவன் ரசிகர்கள் அனிருத் மியூசிக்கை காப்பியடித்து உள்ளார் என விமர்சித்து வருகின்றனர். மேலும் அனிருத் ரசிகர்கள் இவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என யுவன் ரசிகர்களுக்கு எதிராக கடுமையாக போராடி வருகிறார்கள்.

இதனால் இந்த இரு ரசிகர்களிடையே இணையமே ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. ஒருவரை ஒருவர் மாறி தாக்கிப் பேசி வருகின்றனர். என்னதான் இருந்தாலும் அனிருத் காப்பி அடித்தது இந்த வீடியோவின் மூலம் உறுதியாகியுள்ளது. ஏற்கனவே பல நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் பீஸ்ட் படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா என விஜய் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

simbu-nelson-anirudh

சிம்புவால் வாழ்க்கையை தொலைத்த நெல்சன்.. கைப்பிடித்து தூக்கிவிட்ட அனிருத்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா, டாக்டர் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதை தொடர்ந்து தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு

beast

தியேட்டர்கள் போடும் பலே திட்டம்.. வசூலை வாரிக் குவிக்க போகும் பீஸ்ட்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது. இப்படத்தில் நெல்சன் இயக்கம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பு,

nelson-vijay

படம் வெளிவருவதற்கு முன்பே பீஸ்ட் படத்தை பார்த்த பிரபலம்.. வெளிப்படையாகச் சொன்ன நெல்சன்

தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வரும் ஒரே விஷயம் பீஸ்ட் திரைப்படம் பற்றி தான். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம்

thalapathy-beast

விஜய் செய்ய காத்திருக்கும் மெகா சாதனை.. ஆல் ஏரியாவில் தளபதிதான் கில்லி

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார், இயக்கத்தில் பீஸ்ட் படத்தில்

beast

2 பாட்டுக்கு எல்லாம் நோ ஆடியோ லான்ச்.. இப்போ அதுக்கும் உலை வைத்த பீஸ்ட் படக்குழு

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. ஏப்ரல் 13 அன்று வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன்,