atlee

முதல் நாளே உலக அளவில் வசூல் வேட்டையாடிய 6 படங்கள்.. பாலிவுட்டை கதிகலங்க செய்த அட்லி

இந்திய அளவில் நாளுக்கு நாள் அதிக அளவு படங்கள் வெளியானாலும் முதல் நாளிலேயே அதிக வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸை எகிற செய்த படங்கள்

Atlee-nelson

பிச்சிக்கிட்டு போகும் நெல்சன் சம்பளம்.. ஒரே படத்தால் அட்லீயை ஓரங்கட்டிய பாக்ஸ் ஆபிஸ் கிங்

வந்தாரை வாழவைக்கும் விஜய் டிவியின் அது இது எது, ஜோடி நம்பர் ஒன் மற்றும் பிக் பாஸ் 1 நிகழ்ச்சிகளில் இயக்குனராக பணியாற்றிய நெல்சன்,

Anirudh-Lokesh

திருட்டு மன்னர்களாக வளம் வரும் அனிருத், லோகேஷ்.. நூடுல்ஸ்க்கு ஆசைப்பட்டு பக்குவமான இட்லிக்கு வைக்கும் ஆப்பு

படைப்பாளிகள் என்ற பெயர் சாதாரணமாக யாருக்கும் வருவதில்லை. மக்கள் கொண்டாடப்படும் படங்களை எடுத்தால் மட்டுமே ஒருவருக்கு படைப்பாளி என்ற பெயர் வரும்.

thalapathy-68-pooja-video

இணையத்தை தெறிக்க விடும் தளபதி 68 பூஜை வீடியோ.. டி-ஷர்டில் கெத்து காட்டும் விஜய்

Thalapathy 68-Vijay: லோகேஷ், விஜய் கூட்டணியில் லியோ படம் வசூலை வாரி குவித்து வரும் நிலையில் அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் முதல்முறையாக வெங்கட் பிரபு மற்றும் விஜய் கூட்டணியில் தளபதி 68 படம் உருவாகிறது. இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ இப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

அதில் விஜய் டி-ஷர்ட்டில் வந்து கெத்து காட்டி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் தளபதி 68-ல் நடிக்கும் பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். அதன்படி பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், மலையாள நடிகர் ஜெயராம், விடிவி கணேஷ், யோகி பாபு, மேலும் வெங்கட் பிரபு குழுவில் உள்ள பிரேம்ஜி, வைபவ், அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ் என மொத்த கூட்டமும் இந்த விழாவில் வருகை தந்திருந்தனர்.

அதேபோல் தளபதி 68 படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மீனாட்சி சவுத்ரி பூஜையில் கலந்து கொண்டார். மேலும் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகைகளான சினேகா மற்றும் லைலா இருவரும் தளபதி 68 படத்தில் நடிப்பதை உறுதி செய்யும் வகையில் இவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.

சமீபகாலமாக விஜய்யின் படங்களுக்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில் தளபதி 68 படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். ஏனென்றால் எப்போதுமே வெங்கட் பிரபு படம் என்றால் அதில் யுவன் சங்கர் ராஜா இசை தான் என்பது இந்த ஊர், உலகம் அறிந்த ஒன்று.

தளபதி 68-யில் பாடல்கள் தெறிக்க விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இந்த பூஜை வீடியோவை தளபதி 68 படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோ இப்போது எக்ஸ் தளம் போன்ற இணையங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

Vijay

மொத்தமாய் இம்ப்ரஸ் ஆகி விஜய் செய்த வேலை.. தயாரிப்பாளர் அடிமடியில் கைவைத்து பெத்த தொகையை வாரி வழங்கிய தளபதி

லியோ படத்தில் இரண்டு பேர் வேலையை பார்த்து மிகவும் இம்ப்ரஸ் ஆகியுள்ளார் தளபதி விஜய்

Leo

சிங்கம் எறங்கினா காட்டுக்கே விருந்து, குலசாமிய வேண்டிக்க நீ.. வெறித்தனமாக வந்த லியோ செகண்ட் சிங்கிள்

Leo Second Single: விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்த லியோ செகண்ட் சிங்கிள் தற்போது ஆரவாரமாக வெளியாகி இருக்கிறது. நேற்று முதலே ஆடியோ லான்ச் இல்லை என்ற வருத்தத்தில் இருந்த அனைவருக்கும் இது சரியான ட்ரீட்டாக அமைந்திருக்கிறது.

அந்த வகையில் அனிருத்தின் ஆக்ரோஷமான குரலில் படாசும்மா என சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது இந்த பாடல். சிங்கம் இறங்கினா காட்டுக்கே விருந்து என ஆரம்பித்து ஒவ்வொரு வரியும் வெறித்தனமாக இருக்கிறது.

Also read: விஷ பூச்சிகள் வேலையால் திடீரென ரத்து செய்யப்பட்ட லியோ ஆடியோ லான்ச்.. அதிர்ச்சியான உண்மை காரணம்

அதிலும் பெரும் புள்ளிக்கு எல்லாம் முற்றுப்புள்ளி எழுதி குடல் உருவும் சம்பவம் உறுதி. நூறு பஞ்சாயத்தை தீர்த்தாச்சிடா வரலாறு மொத்தம் பிளட் ஆச்சுடா என பாடல் மொத்தமும் தீப்பொறியாக இருக்கிறது. இதுவே படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் தூண்டியுள்ளது.

அது மட்டுமல்லாமல் தலைவர் அலப்பறை பாடல் வெளிவந்த போது ஒட்டு மொத்த துறைலகமும் அதிர்ந்து போய் பார்த்தது. அதே அளவுக்கு ஒரு பரபரப்பை தான் இந்த செகண்ட் சிங்கிள் பாடலும் கொடுத்திருக்கிறது. இதன் மூலம் லியோ பதிலடி கொடுத்து விட்டார் எனவும் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டிருக்கின்றனர்.

Also read: ரெட் ஜெயண்டுக்கு தர மறுத்த விஜய்.. நேரம் பார்த்து செக் வைத்த உதயநிதி, முன்கூட்டியே கணித்த சவுக்கு சங்கர்

அந்த வகையில் புல்லரிக்க வைக்கும் வகையில் இருக்கும் பின்னணி இசையும், பாடல் வரிகளும் தரமான சம்பவத்திற்கு லியோ தயார் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறது. இதற்கே இப்படி என்றால் அடுத்த வாரம் வர இருக்கும் ட்ரெய்லர் எந்த அளவுக்கு ஆவலை தூண்டும் என்பது இப்போதே தெரிகிறது.

prakash-raj

தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் 5 மணிக்கு மேல் நோ சூட்டிங்.. ஆறு மணிக்கு டானு வீட்டில் ஆஜராகும் 5 நடிகர்கள்

சில நடிகர்கள் சாயங்காலம் ஆறு மணி ஆகிவிட்டால் டக்குனு வீட்டில் ஆஜராகி விடுவார்கள்.

simbu dhanush rajini aniruth

தனுஷ் முதல் ரஜினி வரை மரண ஹிட் கொடுக்கும் அனிருத்.. ஒட்டவே முடியாத அளவிற்கு சர்ச்சையை கூட்டிய சிம்பு

முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி அடைவதற்கு முக்கிய காரணம் அனிருத்.

Rajinikanth Nelson

ஒரு மனுசன மட்டம் தட்டி இன்னொருத்தரை புகழ்றது சரியா தலைவரே!. வெற்றி விழாவில் வேதனையில் நெல்சன்

ரஜினி ஓவராக புகழ்ந்து பேசிய ஒரு விஷயம் தான் சமூக வலைத்தளத்தில் சர்ச்சையாக போய்க் கொண்டிருக்கிறது.