இளையராஜா, ஏஆர் ரகுமான் கிட்ட இல்லாதது ரெண்டுமே அனிருத் கிட்ட இருக்கு.. பெருமை பேசி உச்சிக் குளிர்ந்த ரஜினி
ரஜினி முழுக்க முழுக்க அனிருத்தை பெருமையாக பேசி உள்ளார்.
ரஜினி முழுக்க முழுக்க அனிருத்தை பெருமையாக பேசி உள்ளார்.
ஒரு படம் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இப்படி ஒரு வியாபார சாதனையை படைத்திருக்கிறது என்றால் அது விஜய் 68 தான்.
உலகநாயகன் கமலஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவா தன்னுடைய அடுத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த காலத்தில் இருந்த தொழில்நுட்பங்களை விட, இந்த காலத்தில் இசையமைப்பதற்கு தொழில் நுட்பங்கள் இன்னும் அதிக முன்னேற்றத்துடன் இருக்கிறது.
அனிருத் ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்ற ஒரு விஷயம் செய்திருக்கிறார்.
அட்லியால் வந்த குழப்பம் போதாது என்று அனிருத்தால் புது பிரச்சனையை ஜவான் சந்தித்திருக்கிறது.
படத்தில் சில நிமிடத்திற்கு வருவதற்காகவே பல கோடிகளை வாங்கிய நடிகை.
ஜவான் படத்தின் முதல் பாடல் இப்போது வெளியாகி இருக்கிறது.
அனிருத்துக்கு போட்டியாக ஜிவி பிரகாஷ் கையில் இருக்கும் ஹீரோக்கள்.
பணத்திற்கு ஆசைப்பட்டு அனிருத் செய்த காரியம்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிய அனிருத், கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை இசையுலகத்தில் அடைந்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியான லியோ பட முதல் சிங்கிள் வைரல் ஆவதற்கு பதிலாக சர்ச்சையில் தான் முடிந்தது.
ரஜினி ஹுக்கும் பாடலை கேட்டு பாடல் ஆசிரியரிடம் சொன்ன விஷயம்.
விஜய் மற்றும் ரஜினி இருவருக்கும் நடுவில் இருந்த வேலை பார்க்கும் அனிருத்.
அந்த வகையில் ஆண்டவர் டாப் ஹீரோக்கள் அனைவரையும் தன் பக்கம் இழுத்து வருகிறார்.
இனிமேல் சோசியல் மீடியாக்கள் முழுவதும் இந்த பாடல் தான் ஒலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஜெயிலர் முதல் பாடல் ப்ரோமோவை ரசிகர்கள் காலை முதலே மிகவும் எதிர்பார்த்து வந்தனர்.
சிவகார்த்திகேயனின் அடுத்த பட நடிகை குறித்து காட்டமாக விமர்சிக்கும் ரசிகர்கள்.
சிவகார்த்திகேயன்- ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தின் கதாநாயகி யார் என்பதை லாக் செய்திருக்கின்றனர்.
4 நடிகைகள் அனிருத் உடன் டேட்டிங் செய்துவிட்டு. பின் கழட்டி விட்டனர்.
அதை தொடர்ந்து இவர் மேற்கொண்ட எண்ணற்ற பாடல்கள் ஹிட் கொடுத்துள்ளது.
கண்மூடித்தனமாக நம்பியதால் இரண்டுமே சிவகார்த்திகேயனுக்கு மொக்கையாக அமைந்து விட்டது.
சில மியூசிக் டைரக்டர் மட்டும் தற்போது வரை ட்ரெண்டிங்கில் இருந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார்கள்.
இவ்வாறு வளர்ந்து வரும் இசையமைப்பாளராய் தமனின் இத்தகைய செயல் டோலிவுட் வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
தன்னுடன் இணைந்து பணியாற்றிய 4 பிரபலங்களுக்கு விஜய் காரை பரிசாக கொடுத்திருக்கிறார்.
அவர் தமிழில் நேரடியாக நடிக்கும் முதல் திரைப்படம் இதுதான். அத்துடன் இவர் ஏற்கனவே ரஜினியுடன் 32 வருடங்களுக்கு முன் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.
விஜய் சிவகார்த்திகேயனுக்கு அடுத்ததாக முக்கிய இடத்தை பிடிக்கும் கவின்.
இது போன்ற வதந்திகளை பரப்பி வருபவர்களின் செயலுக்கு விளக்கம் அளிக்க விருப்பம் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தற்போது தென்னிந்திய மொழிகளிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
தளபதி விஜய் இசையமைப்பாளர் அனிருத்தை ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளார்.