வாத்தி கம்மிங் விட அட்டகாசமாக ரெடி ஆகிய லியோ பாடல்.. விஜய், அனிருத்துடன் இணைந்த கோளாறான பிரபலம்
லியோ படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளும் கேட்க கேட்க எப்போதுதான் அக்டோபர் 19ஆம் தேதி வரும் என்ற ஆவலை தூண்டுகிறது.
லியோ படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளும் கேட்க கேட்க எப்போதுதான் அக்டோபர் 19ஆம் தேதி வரும் என்ற ஆவலை தூண்டுகிறது.
ஏ ஆர் ரகுமான் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் இசையமைப்பதன் மூலம் இவருடைய மார்க்கெட் இன்னும் அதிகமாகவே எகிர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
விஜய் கடந்த சில வருடங்களாகவே இளம் இயக்குனர்களுடன் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்.
தளபதி 68 படத்தில் யுவன் இசையமைப்பதற்கான காரணம்.
அனிருத்துக்கு பயங்கர போட்டியாக களம் இறங்கி இருக்கும் முன்னணி இயக்குனர்.
தளபதி 68ல் நடிப்பதற்கு கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.
தளபதியின் 68 வது படத்தை இயக்க இருப்பது இயக்குனர் வெங்கட் பிரபு என்பது ஓரளவுக்கு உறுதியாகி இருக்கிறது.
அக்கதைக்கேற்ப சிச்சுவேஷன் சாங் இருந்தால் அது மக்களின் நெஞ்சில் நீங்காது நிலைத்து விடுகிறது.
கவினின் டாடா படத்திற்கு பிறகு இவருடைய அடுத்த படத்தின் டைட்டில் கிக்காக இறக்கி இருக்கிறார்.
நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை அணியுடன் போட்டியிட்டது.
படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அடுத்த அப்டேட்டை விடாமுயற்சி படக்குழு வெளியிட்டு இருக்கிறது.
பிக் பாஸ் பிரபலம் கவினுக்கு உதவிய இயக்குனர் மிஷ்கின்.
ஜி.வி.பிரகாஷின் சிறந்த இசை அமைப்பிற்கு உதாரணமாக இன்று வரை செல்வராகவன் இயக்கத்தில் வந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் சொல்லப்படுகிறது.
லோகேஷ் கனகராஜை தன் வலையில் சிக்க வைக்கும் சன் பிக்சர்ஸ் போட்டிருக்கும் பெரிய பிளான் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இப்போது இசையமைப்பாளர் அனிருத்தை ஓரம் கட்ட ஜிவி பிரகாஷ் வர உள்ளார்.
சிவகார்த்திகேயனின் ஏகே 21 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அஜித்துக்கு இணையாக வில்லன் இவர் நடித்தால் கண்டிப்பாக வெற்றி அடையும் என்ற எண்ணத்தில் மகிழ் திருமேனி அந்த நடிகரை வில்லனாக இறக்க முடிவு செய்து இருக்கிறார்.
விஜய்யின் லியோ படத்தில் எத்தனை பாடல்கள் இடம் பெறுகிறது.
சினிமாவில் நடிப்பையும் தாண்டி பன்முக திறமைகளை கொண்டு விளங்கும் சிவகார்த்திகேயன் ஏழு சூப்பர் ஹிட் பாடல்களையும் எழுதியுள்ளார்.
பொதுவாக சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே அதில் அனிருத் தான் இசையமைப்பாளர் என்று சொல்லும் அளவுக்கு இவர்களது காம்போவில் நிறைய படங்கள் வெளியாகி உள்ளது.
கோடி ரூபாய் கொடுத்தாலும் முடியாது என பெரிய கும்பிடாக போடும் அனிருத்.
டெவலப்பான தனுஷ் மற்றும் அனிருத்தின் சண்டை, பல கோடியை தூக்கி எறிந்த சம்பவம்.
வளரும் இளம் நடிகர்கள் படம் முக்கியமல்ல தனுஷ் தான் முக்கியம் என சுயநலமாக பேசிய அப்பாவை லாக் செய்த அனிருத்.
டாப் இசையமைப்பாளர்களான ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான், இசைஞானி இளையராஜா உள்ளிட்டோருக்கு ஒருவிதமான பயத்தை ஏற்படுத்திய இளம் இயக்குனர்.
விஜய் பட நடிகை தான் கவினின் அடுத்த படத்திற்கு கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
டாடா படத்திற்கு பின் கவின் நடிக்கும் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இவர்தான் டாப் லிஸ்டில் முதலிடத்தில் இருப்பார் என்று அன்றே கணித்துள்ளார் இயக்குனர் கே பாலச்சந்தர்.
கமல் விக்ரம் வசூலை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு இந்தியன் 2-க்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் முழு மனதோடு தான் நெல்சன் சொன்ன கதையை ஏற்றுக் கொண்டார்.
இதுதான் தற்போது ஏ ஆர் ரகுமானுக்கு ஒரு மாதிரியான பயத்தை காட்டி இருக்கிறது. ஏனென்றால் கோலிவுட்டில் ஏ ஆர் ரகுமானை அசைக்க யாரும் கிடையாது என்ற அளவுக்கு அவர் கொண்டாடப்பட்டு வருகிறார்.