தனுஷின் கேரியருக்கு ஆப்பு வைத்த அனிருத்.. நம்ப வைத்துக் கழுத்தறுத்த சம்பவம்
சமீபகாலமாக தொடர் தோல்வியை கொடுத்து வரும் தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார். ஏனென்றால் கொரோனா பரவலுக்கு பின்பு தனுஷின் படங்கள் ஓடிடியில் வெளியாகி