மீண்டும் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் அனுஷ்கா.. 2 வருடங்களுக்குப் பிறகு கொடுக்கும் அசத்தல் என்ட்ரி
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட நடிகை அனுஷ்கா கடந்த சில வருடங்களாக நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார். இவர் கடைசியாக நடிகர் மாதவனுடன் இணைந்து