படம் தோல்விக்கு ஹீரோ தான் காரணம்.. ஓப்பனாக சொன்ன ஏ.ஆர். முருகதாஸ்
தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் வெற்றிப்படங்களை உருவாக்கியவர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். அவரது படங்களில் கஜினி, துப்பாக்கி, கத்தி போன்றவை பெரும் வரவேற்பைப் பெற்றன. ஆனால் தர்பார்,சிக்கந்தர்