இந்திய அளவில் முதல் 100 கோடி வசூல் படைத்த முதல் தமிழ் இயக்குனர்.. அந்தப் படத்திற்கு பிறகு எடுத்த எல்லா படமும் 100 கோடி தான்!
இன்றைய காலத்தில் யாரு வேணாலும் 100 கோடி வசூல் எடுக்கலாம். ஆனால் முதலில் 100 கோடி வசூல் எடுத்த பெருமையை யாராலும் முறியடிக்க முடியாது. அப்படிப்பட்ட பெருமைக்கு