சர்வதேச விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பரிந்துரை.. குவியும் வாழ்த்து, அடடே இந்த படத்துக்காகவா?
இந்திய சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி இசையமைப்பாளராக ஜொலிப்பவர் ஏ.ரஹ்மான். இளையராஜா தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த 90 களில், மணிரத்னத்தின் ரோஜா படம் மூலம்