இளையராஜாவை ஒதுக்கிய தயாரிப்பாளர்கள்.. வாய்ப்புகள் பறிபோனாலும் வீம்பாய் நின்ற இசைஞானி
பல வருடங்களாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்த இளையராஜாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். சொல்லப்போனால் 80 காலகட்ட சினிமாவில் இவருடைய பாட்டுகள்தான் எங்கு திரும்பினாலும் ஒலித்துக் கொண்டிருக்கும்.