good bad ugly-ajith

அஜித்துடன் இணைந்த விஜய் பட நடிகர்.. அட இனிமேல் இவர கையில புடிக்க முடியாது

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் விஜய் பட நடிகர் நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி

arjun das-aditi

ரொமான்ஸில் புகுந்து விளையாடும் அர்ஜுன் தாஸ், அதிதி.. விஜய் பட டைட்டிலில் வெளியான டீசர்

Once More Teaser: பிரம்மாண்ட இயக்குனரின் மகள் என்ற அடையாளத்தோடு ஹீரோயின் ஆக நுழைந்தார் அதிதி சங்கர். முதல் படத்திலேயே கார்த்தியுடன் ஜோடி சேர்ந்த இவர் அடுத்ததாக

ajith-latest

அஜித்துக்கே Tough கொடுக்க போகும் Rugged ஹீரோ.. குட் பேட் அக்லி டக்கர் அப்டேட்

குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் படத்தின் அடுத்த ஷெட்யூலை இன்றைய தினம் படக்குழுவினர் ஸ்பெயினில் துவங்கியுள்ளனர்.

aranmanai-4-kavin

Aranmanai 4 : 2 வாரங்கள் ஆகியும் அள்ள அள்ள குறையாத அரண்மனை 4 வசூல்.. கவின், தாஸுக்கு ஆட்டம் காட்டும் சுந்தர் சி

சுந்தர் சி இயக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பாக அரண்மனை 4 படம் வெளியானது. இதில் சுந்தர் சி, ராசி கன்னா மற்றும் தமன்னா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த

rasavathi-arjun-das

Rasavathi Movie Review – சைக்கோ சித்த மருத்துவராக மிரட்டும் அர்ஜுன் தாஸ்.. திரில்லர் ரசவாதி எப்படி இருக்கு.?

மௌனகுரு மற்றும் மகாமுனி படங்களை இயக்கிய சாந்தகுமாரின் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது ரசவாதி. கொடைக்கானலில் சித்தா டாக்டராக பணிபுரிந்த வருபவர் சதாசிவ பாண்டியன் (அர்ஜுன் தாஸ்). அங்கு

rasavathi-trailer

Rasavathi Trailer: சண்டையில் சாவுறது தான் வீரம்ன்னு சொல்லி இருக்காங்க! அர்ஜுன் தாஸ் ரசவாதி ட்ரெய்லர் எப்படி இருக்கு.?

ரகுவரன் போன்ற குரலும், தோற்றமும் இருப்பதாலேயே அர்ஜுன் தாஸ் ரசிகர்கள் மனதில் சீக்கிரம் இடம் பிடித்து விட்டார். அதை தொடர்ந்து அவருடைய அடுத்தடுத்த படங்களுக்கும் நல்ல வரவேற்பு

ajith-vidamuyarchi-mazhil-thirumeni

அக்டோபர் முதல் வாரத்தில் விடாமுயற்சி தொடங்குவது உறுதி.. மொத்தமா டிக்கெட் வாங்கிய பட குழு

விடாமுயற்சி எந்த முயற்சியும் இன்றி பல மாதங்களாக படம் தொடங்கப்படாமலேயே வெறும் பேச்சுவார்த்தையிலேயே இருந்து வருகிறது.

leo-ajith

லியோவுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கும் அஜித்.. ஆகஸ்ட் 15-ஐ குறி வைக்கும் அப்டேட்

லியோவுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கும் வகையில் விடாமுயற்சியும் களம் இறங்கி இருப்பது பெரும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

vasanthabalan-raguvaran

குரலிலும், நடிப்பிலும் அச்சு அசல் ரகுவரனை போல் வளர்ந்து வரும் நடிகர்.. வெயில் பட வசந்தபாலனின் சரியான கணிப்பு

அடுத்த ரகுவரன் இவர் தான் என இளம் வளரும் நடிகரை சரியாக கணித்த இயக்குனர் வசந்தபாலன்.

aneethi-arjun-das

சைக்கோ ஹீரோவாக அவதாரம் எடுத்த அர்ஜுன் தாஸ்.. கொலைவெறியுடன் வெளியான ட்ரெய்லர்

Aneethi Movie Trailer: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த கைதி படத்தில் அன்பு என்ற கேரக்டரில் வில்லனாக மிரட்டியவர் தான் நடிகர் அர்ஜுன் தாஸ். இவரின் உரத்த குரலை கேட்பதற்கென்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இவர் ஹீரோவாக அநீதி என்ற படத்தில் அவதாரம் எடுத்திருக்கிறார்.

நீண்ட நாட்களாக நடைபெற்ற இந்த படத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்து படத்தை வரும் ஜூலை 21ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்கின்றனர். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதில் அர்ஜுன் தாஸ் சைக்கோ தனமான கதாநாயகனாக நடித்துள்ளார்.

Also Read: விஜய்யுடன் நடித்து சோலி முடிந்த 5 நடிகர்கள்.. கடைசியில் அண்ணன், சித்தப்பா கேரக்டர் தான் போல

இதில் இவர் நடிகை துஷாரா விஜயனுடன் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது. இது படம் முழுவதும் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் ஒரு கட்டத்தில் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடிய அர்ஜுன் தாஸ் கொடூரமாக மாறிவிடுகிறார்.

இதில் அர்ஜுன் தாஸ் ஃபுட் டெலிவரி பாய் கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தை சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாக்கியுள்ளனர். இந்த படத்தை ஷங்கரின் அசிஸ்டன்ட் டைரக்டரான வசந்தபாலன் இயக்கியிருக்கிறார். இதற்கு முன்பு இவர் அங்காடி தெரு, அரவான், காவியத்தலைவன், ஜெயில் போன்ற படங்களையும் இயக்கி உள்ளார்.

Also Read: சொதப்பலில் லோகேஷின் சூப்பர் ஹிட் படம்.. எல்லாத்தையும் மாற்றி சோலிய முடிக்க போகும் இயக்குனர்

இதுவரை மென்மையான கதைகளை மட்டுமே இயக்கிக் கொண்டிருந்த வசந்தபாலன் ‘அநீதி’ படத்தின் மூலம் வித்தியாசமான முறையில் கம் பேக் கொடுக்கப் போகிறார். இந்தியாவை முழுக்க முழுக்க தனியார் மையமாக ஆக்கிவிட பார்த்தால், இனிமேல் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற போர்டுதான் வைக்க வேண்டும் என்ற வசனம் ட்ரைலரில் இடம் பெற்று பலரையும் ஈர்த்துள்ளது.

இதுவரை கொடூர வில்லனாகவே அர்ஜுன் தாஸை பார்த்த ரசிகர்களுக்கு இந்த படத்தின் மூலம் ரொமான்டிக் ஹீரோவாக பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதே சமயம் அவருடைய குரலுக்கும் முக பாவனைக்கும் ஏற்ப கொடூரமான சைக்கோ ஹிரோவாகவும் மறுபுறம் நடித்து அசத்தி இருக்கிறார். இந்த படத்தை திரையரங்கில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

அநீதி படத்தின் டிரைலர் இதோ!

Also Read: மாவீரனுக்கு போட்டியாக அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் 4 படங்கள்.. பதட்டத்துடன் இருக்கும் சிவகார்த்திகேயன்

கைதி பட நடிகரை காதலிக்கும் பொன்னியின் செல்வன் பூங்குழலி.. தீயாய் பரவும் நெருக்கமான புகைப்படம்

கைதி பட பிரபலத்துடன் பொன்னின் செல்வன் பூங்குழலி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் காட்டுத் தியாக பரவி வருகிறது.

ajith-vijay-1

அஜித்துடன் இணைந்த விஜய் பட வில்லன்.. அடுத்தடுத்த அப்டேட் கொடுத்து மிரளவிடும் ஏகே62

இவ்வாறு அடுத்தடுத்த அப்டேட் கொடுத்து மிரளவிடும் ஏகே 62 தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

சொதப்பலில் லோகேஷின் சூப்பர் ஹிட் படம்.. எல்லாத்தையும் மாற்றி சோலிய முடிக்க போகும் இயக்குனர்

லோகேஷ் கனகராஜ் இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியராக கோலிவுட்டில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார். 2016 ஆம் ஆண்டு களம் படத்தின் மூலம் இயக்குனராகிய இவர் மாநகரம்,

Vtv-Ganesh

தனித்துவமான குரல் வளம் கொண்ட 6 நடிகர்கள்.. வில்லனாக மிரட்டி காமெடியாக மாறிய பரிதாபம்

சினிமாவை பொறுத்த வரை நடிப்பு, முக பாவனையோடு சேர்த்து குரல் வளமும் மிக முக்கியமான ஒன்று. இந்த மூன்றில் எது மிஸ் ஆனாலும் கதாபாத்திரம் செல்லுபடி ஆகாது.

lokesh-Kanakaraj

90ஸ் ஹீரோக்களுக்கு ஸ்கெட்ச் போடும் லோகேஷ்.. காமெடியனாக மாறியதால் வந்த சங்கடம்

தளபதி-67 திரைப்படத்தில் 90ஸ் கால முக்கிய வில்லன் ஒருவர் இணைந்திருக்கிறார். நடிகர் விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படம், கேங்ஸ்டர் கதையை

arjun-das-actor

அவர் இல்லைனா எனக்கு இது கிடைச்சிருக்காது.. நன்றியுடன் திரும்பி பார்க்க வைத்த அர்ஜுன் தாஸ்

தமிழ் சினிமாவில் தற்போது அனைவரும் விரும்பப்படும் ஒரு வில்லன் நடிகராக ரசிகர்களை கவர்ந்திருப்பவர் நடிகர் அர்ஜுன் தாஸ். ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் லோகேஷ் கனகராஜ்

aniruth

விக்ரம் படத்திற்கு காப்பி அடித்து மியூஸிக் போட்ட அனிருத்.. அலசி ஆராய்ந்த நெட்டிசன்கள்!

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3-ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகி தாறுமாறாக வசூல் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது.

lokesh-cinemapettai

எதிர்பார்ப்பை எகிற வைத்த கைதி 2.. டிவிஸ்ட்டை உடைத்த லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான விக்ரம் திரைப்படம் தற்போது பல கோடி வசூல் சாதனை புரிந்து வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல் ஹாசன்