விக்ரம் படத்திற்கு காப்பி அடித்து மியூஸிக் போட்ட அனிருத்.. அலசி ஆராய்ந்த நெட்டிசன்கள்!
உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3-ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகி தாறுமாறாக வசூல் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது.