ரிதம் படத்தில் அப்பாவின் ரொமான்டிக்கான பாடலுக்கு ஐஸ்வர்யா அர்ஜூன் ஆடும் நடனம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பள்ளி பருவத்தில் போடவேண்டிய குட்டை பாவாடை போட்டு நடனம் ஆடி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார் ஐஸ்வர்யா.
முதல்வன் உருவாக இந்த தமிழ் நடிகர் தான் முக்கிய காரணம்.. கடல் கடந்து ஒருநாள் மேயராக வாழ்ந்த பிரபலம் யார் தெரியுமா.?
1999 ஆம் ஆண்டுகளில் அரசியலமைப்பிலுள்ள சட்டத்தினை மிகவும் தத்ரூபமாகவும் சுவாரஸ்யமாகவும் அமைந்த திரைப்படம் தான் இயக்குனர் ஷங்கர் இயக்கிய முதல்வன் திரைப்படம் ஆகும். முதல்வன் திரைப்படம் வெளிவந்து