விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் ரிலீசுக்கு முன்பே கல்லா கட்ட தொடங்கிய தளபதி 67.. லோகேஷ் மேல் அவ்ளோ நம்பிக்கை

லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாக உள்ள தளபதி 67 படத்தின் டைட்டில் வெளியாவதற்கு முன்பே பல கோடி லாபம் பார்த்துள்ளது.

வேகம் எடுக்கும் தளபதி 67.. முகமூடி கூலர்ஸ் போட்டு கெத்தாக வந்த திரிஷாவின் வைரல் போட்டோ

தமிழ் நடிகை திரிஷா தளபதி 67 படத்தின் படப்பிடிப்புக்காக ஏர்போர்ட் செல்லும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ஊருக்கு தான் உத்தமன், பொண்ணுங்க விஷயத்துல அர்ஜுன் ரொம்ப வீக்கு.. சர்ச்சையை கிளப்பிய பிரபலம்

பாடி டிமான்ட் இருக்கும் பிரபலம் ஒருவர், நடிகைகளின் அனுமதியின்றி தொட்டிருக்க முடியாது என முன்னணி நடிகருக்கு சாதகமாக பேசி பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

lokesh-thalapathy67-vijay

ஷூட்டிங் துவங்குவதற்கு முன்பே பல கோடி லாபம் பார்த்த லோகேஷ்.. வாயை பிளக்க வைத்த தளபதி 67 ப்ரீ சேல் விவரம்

தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படாத நிலையில், அதற்கு முன்பே பல கோடிக்கு ப்ரீ சேல் ஆகி இருக்கும் விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

lokesh-thalapathy67-vijay

தளபதி 67-ல் விஜய்க்கு முக்கியத்துவம் இல்லையாம்.. லோகேஷ் போட்டிருக்கும் ஸ்கெட்ச்

தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜ் விஜய் காட்டிலும் மற்றவர்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக தகவல் உருவாகி உள்ளது.

காஷ்மீரில் திண்டாடும் விஜய்.. தளபதி 67க்கு போட்ட ஸ்கெட்ச் எல்லாம் கோவிந்தா!

இவரின் அடுத்த படமான தளபதி 67 படத்தை வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று நினைத்து லோகேஷ் கூட்டணியுடன் நடித்து வருகிறார்.