அதிரிபுதிரியாக ரெடியாகும் மங்காத்தா பார்ட்-2.. அஜித்துடன் சர்ப்ரைஸ் புகைப்படம் வெளியிட்ட ஆக்ஷன் கிங்
அஜித்தின் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீசாகும் துணிவு படத்திற்காக அவருடைய ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் அஜித்தின் மாஸ் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை குறித்த அப்டேட் வெளியாகி