vijay-lokesh

அண்ணன் விஜய்யின் பார்முலாவை காப்பி அடிக்கும் லோகேஷ்.. போட்டி போட்டு பணத்தை வாரி இரைக்க திட்டம்

விஜய்யின் பார்முலாவை காப்பி அடித்த பிரபல இயக்குனர் போட்டி போட்டு பணத்தை வாரி இரைக்கும் பிரபலங்கள்.

லியோ படத்தில் இணைந்த லெஜன்ட்.. காஷ்மீரில் இருந்து வெளியான பகிர் வீடியோ

லியோ படத்தில் கேமியோ தோற்றத்தில் லெஜன்ட் நடிக்க இருக்கிறார். இதனால் காஷ்மீரில் இருந்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

leo-lokesh

16 வருடத்திற்கு பின் மீண்டும் ஹீரோவாகும் முரட்டு வில்லன்.. லோகேஷ் கொடுத்த சான்ஸால் அடித்த ஜாக்பாட்

லியோ படத்தில் லோகேஷ் கொடுத்த சான்ஸ் மூலம் தற்போது முரட்டு வில்லனுக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது என்றே சொல்லலாம்.

கண்ணம்மா உனக்கு எண்டே இல்லையா.. மீண்டும் புதிய பாரதியுடன் தொடங்கிய 2ம் பாகம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா தொடரின் இரண்டாம் பாகம் இன்று ஒளிபரப்பாக இருக்கிறது. அதில் புதிய பாரதியுடன் கண்ணம்மா கை கோர்த்துள்ளார்.

vijay-11

அப்ப புரியல, இப்ப புரியுது.. யாரும் எதிர்பார்க்காத தளபதி 67 டைட்டில் இதுதான்

அதற்கேற்றார் போல் நேற்று வெளியான போஸ்டரும் இருந்ததால் ரசிகர்கள் அப்ப புரியல, இப்ப புரியுது என்று இந்த தலைப்பை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

vijay-lokesh-kanagaraj

ஆடியோ உரிமம் மட்டும் இத்தனை கோடி பிசினஸா.? தளபதி 67 இப்பவே கண்ண கட்டுதே

இது மட்டுமல்லாமல் ரசிகர்கள் போதும் போதும் என்கிற அளவுக்கு இன்னும் எக்கசக்கமான அப்டேட்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறதாம்.

விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் ரிலீசுக்கு முன்பே கல்லா கட்ட தொடங்கிய தளபதி 67.. லோகேஷ் மேல் அவ்ளோ நம்பிக்கை

லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாக உள்ள தளபதி 67 படத்தின் டைட்டில் வெளியாவதற்கு முன்பே பல கோடி லாபம் பார்த்துள்ளது.

வேகம் எடுக்கும் தளபதி 67.. முகமூடி கூலர்ஸ் போட்டு கெத்தாக வந்த திரிஷாவின் வைரல் போட்டோ

தமிழ் நடிகை திரிஷா தளபதி 67 படத்தின் படப்பிடிப்புக்காக ஏர்போர்ட் செல்லும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ஊருக்கு தான் உத்தமன், பொண்ணுங்க விஷயத்துல அர்ஜுன் ரொம்ப வீக்கு.. சர்ச்சையை கிளப்பிய பிரபலம்

பாடி டிமான்ட் இருக்கும் பிரபலம் ஒருவர், நடிகைகளின் அனுமதியின்றி தொட்டிருக்க முடியாது என முன்னணி நடிகருக்கு சாதகமாக பேசி பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

lokesh-thalapathy67-vijay

ஷூட்டிங் துவங்குவதற்கு முன்பே பல கோடி லாபம் பார்த்த லோகேஷ்.. வாயை பிளக்க வைத்த தளபதி 67 ப்ரீ சேல் விவரம்

தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படாத நிலையில், அதற்கு முன்பே பல கோடிக்கு ப்ரீ சேல் ஆகி இருக்கும் விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

lokesh-thalapathy67-vijay

தளபதி 67-ல் விஜய்க்கு முக்கியத்துவம் இல்லையாம்.. லோகேஷ் போட்டிருக்கும் ஸ்கெட்ச்

தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜ் விஜய் காட்டிலும் மற்றவர்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக தகவல் உருவாகி உள்ளது.

காஷ்மீரில் திண்டாடும் விஜய்.. தளபதி 67க்கு போட்ட ஸ்கெட்ச் எல்லாம் கோவிந்தா!

இவரின் அடுத்த படமான தளபதி 67 படத்தை வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று நினைத்து லோகேஷ் கூட்டணியுடன் நடித்து வருகிறார்.