சின்னத்திரையில் தொகுப்பாளர்களான டாப் 5 ஹீரோக்கள்.. மாஸ் காட்டும் ஆண்டவர்
இவ்வாறு இந்த ஆறு டாப் ஹீரோக்களும் வெள்ளித்திரையில் கால் பதித்து சாதனை படைத்தது மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.