வாரிசுகளை சினிமாவை விட்டு ஒதுக்கி வைத்த 5 அப்பாக்கள்.. வயிற்றில் நெருப்புடன் இருக்கும் ஷங்கர்
திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகர்களின் வாரிசுகள் ஹீரோவாக களம் இறங்குவது புதிதல்ல. சிவாஜி, முத்துராமன் காலத்திலிருந்தே வாரிசு நடிகர்களின் வரவு தமிழ் சினிமாவில் அதிகமாக தான் இருக்கிறது.