ஜோதிகாவின் சூப்பர் ஹிட் இயக்குனருடன் கைக்கோர்த்த அருள்நிதி.. மாஸ் பண்றீங்க ப்ரோ.!
தமிழ் சினிமாவில் சத்தமில்லாமல் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தான் நடிகர் அருள்நிதி. இதுவரை தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும்,