செக்க சிவந்த வானம் படத்தில் அருண் விஜய், சிம்பு முதல் சாய்ஸ் இல்லையாம்.!
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றும் இயக்குனர் என்றால் அது இயக்குனர் மணிரத்னம் மட்டுமே. இவரது படங்களுக்கு என