கோடிகளில் புரளும் பிரியா பவானி சங்கர்.. முழுசா ஹீரோயின் ஆகல, அதுக்குள்ள இவ்வளவு பில்டப்பா
விஜய் டிவியில் இருந்து வரும் பிரபலங்கள் தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்கள். அந்த வகையில் செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கி சின்னத்திரை தொடர்களில் கதாநாயகியாக நடித்து வந்தவர்