suriya-arunvijay-ohmydog

அருண் விஜய், சூர்யா கூட்டணியில் வெளிவந்த ஓ மை டாக் படம் எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

விஜயகுமார், அருண் விஜய், அர்ணவ் விஜய் போன்ற மூன்று தலைமுறைகள் ஒன்று சேர்ந்து நடித்திருக்கும் திரைப்படம் ஓ மை டாக். இப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் சார்பாக நடிகர்

suriya-arunvijay

3 தலைமுறைகளை இணைந்த சூர்யா.. அரைத்த மாவை அரைத்த ‘ஓ மை டாக்’ பட ட்ரைலர்

தற்போது திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் பலரும் தங்களுக்கென சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் சூர்யா 2டி என்டர்டெய்ன்மெண்ட்

Hari

ஹரியவே கியூவில் நிக்கவிட்ட முன்னணி ஹீரோக்கள்.. மனம் நொந்து பொட்டியை கட்டிய பரிதாபம்

தமிழ் சினிமாவின் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஹரி. இவர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதைதொடர்ந்து

Arunvijay

அதிர்ஷ்டமில்லாததை நிரூபித்த அருண்விஜய்.. இரட்டை ஆயுள் தண்டனையால் பாதித்த யானை படம்

தமிழ் சினிமாவில் சுமார் 25 வருடங்களுக்கு மேல் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அருண் விஜய்யின் படம் ஒன்று ரிலீஸ் ஆகும் முன்பே வியாபாரம் ஆனது இதுவே முதல்

simbu-34

காசு வாங்கிட்டு தானே படத்துல நடிக்கிற.. சிம்புவை கிழித்த பிரபல இயக்குனர்

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என அவர்களது பொது வாழ்க்கையைப் பற்றியும் ரகசிய வாழ்க்கையைப் பற்றியும் பல கிசுகிசுக்களை இணையத்தில் வெளிப்படையாக பேசி

venkat-prabhu

வில்லனாக வாரிசு நடிகரை களமிறக்கும் வெங்கட்பிரபு.. யாரும் எதிர்பாராத கூட்டணி

மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு தலைகால் புரியாமல் உள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. ஏனென்றால் சிம்புவின் மாநாடு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதனால் தற்போது வெங்கட்பிரபுவிற்க்கு

Arunvijay

நீண்ட இடைவெளியால் கேரியரை தொலைக்கும் அருண் விஜய்.. கஷ்டப்பட்டு நிரூபிச்சும் பயனில்லை

சினிமா பின்புலத்துடன் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் அருண் விஜய். ஆரம்ப காலத்தில் இவர் தன் தந்தை விஜயகுமாரின் பெயரைக்கொண்டு அறிமுகமாகி இருந்தாலும் இவருக்கு சினிமாவில் தனக்கென ஒரு

ajith-vignesh

வேற மாதிரி, அதாரு பண்ணிய விக்னேஷ் சிவன்.. அதுக்காகவே அடிக்கடி போன் செய்யும் அஜீத்

அஜித்தின் வலிமை திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து அஜித் மீண்டும் வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் இணைகிறார். இப்படம் வலிமை திரைப்படத்தைப் போல்

arunvijay-cinemapettai

சத்தமே இல்லாமல் வேலை செய்யும் அருண் விஜய்.. எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள்

ஈரம் படத்தின் இயக்குனர் அறிவழகன் ஏவிஎம் புரோடக்சன் தயாரிப்பில் ஒரு வெப் சீரிஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார். இத்தொடர் கிரைம் திரில்லர் கதையை தழுவிய எடுக்கப்பட்டுள்ளது. இத்தொடர் மிக

டாப் ஹீரோக்களுக்கு கம்பேக் கொடுத்த படங்கள்.. வில்லனாக என்ட்ரி கொடுத்து அசத்திய 2 நடிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த நடிகர்கள் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் நிலையில் சில படங்கள் தோல்வி அடைகிறது. அதிலிருந்து மீண்டு வருவதற்காக

arun-vijay-siva

சிவகார்த்திகேயனை தரக்குறைவாக பேசிய அருண் விஜய்.. பூகம்பமாய் வெடித்த சர்ச்சை

நடிகர் விஜயகுமாரின் மகன் என்ற அடையாளத்துடன் சினிமா பின்புலத்தோடு தமிழ் சினிமாவுக்கு வந்தவர் அருண் விஜய். இவர் பல வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் இன்னும் முன்னணி

sivakarthikeyan

சிவகார்த்திகேயன் வராரு, ஓரமா நில்லுங்க.. பிரபல நடிகரை அசிங்கப்படுத்திய பவுன்சர்ஸ்

இன்றைய தேதிக்கு தவிர்க்க முடியாத தமிழ் சினிமா நடிகராக உருவெடுத்தவர் சிவகார்த்திகேயன். 100 கோடி வசூல் என்பது முன்னணி நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த நிலையில் டாக்டர்

hindi-remake-movies

இந்தியளவில் திரும்பி பார்க்க வைத்த 5 தமிழ் படங்கள்.. போட்டிபோட்டு ரீமேக் செய்யும் மாஸ் ஹீரோக்கள்

பொதுவாக சினிமாவில் ஒரு திரைப்படம் வெற்றி அடைந்துவிட்டால் அந்த திரைப்படத்தை பல மொழிகளிலும் ரீமேக் செய்ய இயக்குனர்கள் ஆசைப்படுவார்கள். அப்படி ரீமேக் ஆகும் திரைப்படங்களில் முன்னணியில் இருக்கும்

yaanai

தியேட்டரை மட்டும் நம்பினால் போனி ஆகாது.. ஒரே ஒரு டீசரை வைத்து வியாபாரம் பண்ணிய அருண் விஜய்

கோவில் தொடங்கி வேல், ஆறு, சிங்கம், வேங்கை என தமிழ் சினிமாவில் தனது விறுவிறுப்பான அதிரடி ஆக்சன் படங்களால் கெத்து காட்டிய இயக்குனர் தான் இயக்குனர் ஹரி.

திரை பிரபலங்களை அதிகளவு தாக்கும் கொரோன.. அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கும் மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கும் அமலில்

pizza-planb

கிளைமாக்ஸ் வரை கணிக்க முடியாத 8 படங்கள்.. எப்படி இந்த மாதிரி கதைகள யோசிக்கிறாங்க!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் சில திரைப்படங்கள் படத்தை பார்க்கும் மக்களை இறுதிவரை ஒரு பரபரப்புடன் வைத்திருக்கும். அப்படி ரசிகர்களை படத்தின்

ganster-movies-kollywood

தமிழில் கேங்ஸ்டர் கதைகள் மூலம் மிரட்டிய 6 ஹீரோக்கள்.. இதில் 5 படங்களில் அதிரடி காட்டிய அஜித்

தமிழ் சினிமாவில் மிக குறைவான அளவே கேங்ஸ்டர் படங்கள் வெளியாகிறது. இந்தப் படங்களால் நடிகர்கள் மாஸ் ஹீரோவாக காட்டப்படுகிறார்கள். அந்த வகையில் ரஜினி, அஜித், தனுஷ், விக்ரம்,

jyothika arun vijay

தியேட்டரில் மிரளவிட்ட 5 துப்பறியும் படங்கள்.. ஜோதிகா முதல் அருண்விஜய் வரை எது உங்க ஃபேவரிட்

தமிழ் சினிமாவில் த்ரில்லர் படங்கள் மிகவும் குறைவு. இதற்கு த்ரில்லர் படங்கள் மீதான மக்களின் ஆர்வம் இன்மையே காரணம். இருந்தபோதும் ஒவ்வொரு குற்றங்களையும் விசாரணை மூலம் முடிவுக்குக்

arunvijay-suriya

பழிக்கு பழி தீர்க்கும் சூர்யா.. அருண் விஜய் படத்தை வெளியிட மறுப்பதற்கு இப்படி ஒரு காரணமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான சிங்கம் படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படத்தை ஹரி இயக்கியிருந்தார். அப்போது

rajini-cinemapettai

ரஜினிகாந்த் பட வாய்ப்பை தவறவிட்ட லியோனி.. இதெல்லாம் ஒரு காரணமா.?

தமிழில் தன்னுடைய இனிமையான பேச்சின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் திண்டுக்கல் லியோனி. இவர் நடிகர், மேடைப் பேச்சாளர், பட்டிமன்ற நடுவர் என்ற பல முகங்களை கொண்டவர். கலைமாமணி

arunvijay-cinemapettai

அம்மாவைப் போல் அச்சு அசலாக அருண் விஜய் மகள்.. கண்டிப்பா நாலு வருஷத்துல ஹீரோயின்தான்

பண்டிகை என்றாலே நடிகர் விஜயகுமாரின் மகன், மகள்களின் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வலம் வரும். ஏனென்றால் எந்த ஒரு பண்டிகையும் தவறவிடாமல் சிறப்பாக குடும்பத்துடன் கொண்டாடுவார்கள்.

ஆங்கில தலைப்பில் வெளியாக உள்ள 5 பெரிய பட்ஜெட் படங்கள்.. சுத்த தமிழன்னு வேற சொல்றாங்க.!

தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்திற்கு ஆங்கிலப் பெயர்களை வைப்பது தற்போதைய ட்ரெண்ட் ஆக உள்ளது. பெரிய நடிகர்களின் திரைப்படங்களுக்கும் ஆங்கிலத் தலைப்பே தற்போது வைக்கத் தொடங்கி உள்ளனர்.

prakash-raj-cinemapettai-0

மெல்ல மெல்ல தமிழ் சினிமாவுக்கு முழுக்கு போடும் பிரகாஷ்ராஜ்.. பாதியில் நின்ற படப்பிடிப்பு.!

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் வில்லன் நடிகருக்கு பெயர் போனவர். இவரது வில்லத்தனம் பலராலும்

arunvijay

7 வருடம் கழித்து வெளிவரும் அருண் விஜய்யின் படம்.. தீபாவளி ரேசில் உறுதியான போஸ்டர்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அருண் விஜய் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

arunvijay

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அருண் விஜய்யின் பார்டர்.. ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா.?

தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வருபவர் தான் அருண் விஜய். தமிழில் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும், அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால்

suriya-cinemapettai-01

மச்சானை வைத்து சூர்யாவை பழிவாங்கும் பிரபல இயக்குனர்.. நேருக்கு நேராக மோதப்போகும் படங்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் ஹரி. இவரது இயக்கத்தில் வெளியான சாமி, சிங்கம், வேங்கை, பூஜை, தாமிரபரணி ஆகிய படங்கள் ரசிகர்கள்

சூர்யாவுக்கு பிடிக்காத கதையை எடுக்கும் ஹரி.. மச்சானை வைத்து மோதவிட திட்டம்

சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் உருவான அனைத்து படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக சூர்யாவிற்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக்கொடுத்த திரைப்படங்களில் சிங்கம் படமும் முக்கிய

B-யில் தொடங்கி R-ல் முடியும் அருண் விஜய்யின் 2 படங்கள்.. இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா.!

தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் அருண் விஜய். ஆனால் ஒரு கட்டத்தில் இவருக்கு சரியான பட

arun-vijay-tralier

ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய பார்டர் டிரைலர்.. இணையத்தை மிரள வைத்த அருண் விஜய்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய் ஆரம்பகாலங்களில் அதிகமான படங்களில் நடித்திருந்தாலும், அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன்

borrder-tralier

உனக்கு இருக்குது கோபம் எனக்கு இருப்பது வெறி.. மிரட்டும் பார்டர் பட டிரைலர்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய் ஆரம்பகாலங்களில் அதிகமான படங்களில் நடித்திருந்தாலும், அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன் மூலமே தமிழ் ரசிகர்களின் கவனம் இவரது பக்கம் திரும்பியது. அதன் பின்னரே இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.

சமீப காலமாக இவரது நடிப்பில் வெளியான படங்கள் ஓரளவிற்கு நல்ல வெற்றியை பெற்று வருகிறது. தற்போது அருண் விஜய் அவரது மாமாவும், பிரபல இயக்குனருமான ஹரி இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மேலும் அருண் விஜய் நடிப்பில் நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ஓ மை டாக் படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. இதுதவிர தனது வெற்றிப்பட இயக்குனருடன் அருண் விஜய் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார்.

அதாவது ஏற்கனவே அருண் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குற்றம் 23 படத்தை இயக்கிய இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் மீண்டும் அருண் விஜய் ஒரு படத்தில் நடித்துள்ளார். அவருக்கு நாயகியாக நடிகை ரெஜினா நடித்துள்ள இப்படத்திற்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பார்டர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். எனவே படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பார்டர் படத்தை வெளியிட தடை கோரி டோனி சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சார்லஸ் ஆண்டனி சாம், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டிரைலர் தற்போது வெளிவந்து சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.