திருப்புவனம் அஜித்குமார் குறித்து ஆர்யாவின் அசத்தல் பதில்.. இந்த மாறி நண்பர் கிடைக்க உதய் குடுத்து வச்சிருக்கணும்!
Arya: காவலாளி அஜித் குமார் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கும் விஷயம் தமிழக முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோது திடீர் போராளிகளான நடிகர்கள்