குக் வித் கோமாளி சீசன் 3 போட்டியாளர்களின் லிஸ்ட்.. டிஆர்பி-காக சார்பட்டா வில்லனை களமிறங்கும் விஜய் டிவி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலேயே மக்களுக்கு விருப்பமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. காரசாரமான சமையலை நகைச்சுவையுடன் தரும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை